Amy Jackson Photo

Amy Jackson : நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமாகி இருப்பதை மீண்டும் ஒரு புகைப்படத்தின் மூலம் உறுதி செய்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் வெளிநாட்டு அழகியான எமி ஜாக்சன்.

கணவர் மீது ஆடையை கழற்றி வீசிய ரசிகை, ப்ரியங்கா சோப்ரா செய்த செயல் – வைரலாகும் வீடியோ.!

இந்த படத்தை தொடர்ந்து தனுஷ், ரஜினிகாந்த், விக்ரம், உதயநிதி ஆகியோர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர். இவர் தற்போது பாலிவுட், ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் வெப் சீரிஸ் தொடர்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் எமி ஜாக்சனுக்கு அவருடைய காதலனுடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது.

இதனையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி இருந்தார். இந்நிலையில் தற்போது எமி மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு கர்பமாகியுள்ள தகவலை மேலும் உறுதி செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.