பிகினி உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி இணையத்தை சூடாக்கி உள்ளார் எமி ஜாக்சன்.

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் வெளிநாட்டு நடிகை எமி ஜாக்சன்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜயுடன் தெறி, தனுஷுடன் தங்கமகன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் 2.0, சீயான் விக்ரமுடன் ஐ என பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் எமி ஜாக்சன்.

தற்போது அருண் விஜய் உடன் இணைந்து ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிகினி உடையில் கையில் டயருடன் ஓவர் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.