Amy Jackson Gallery

Amy Jackson Gallery : உள்ளாடை இல்லாத எமி ஜாக்சன் புகைப்படத்திற்கு இணையத்தில் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன, அதே சமயம் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படத்தில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர் எமி ஜாக்சன்.

எப்போதும் சமூக வளையதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் எமி ஜாக்சன் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்படி தான் தற்போதும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

அதே சமயம் கவர்ச்சி காட்டுவதை தவிர வெறும் ஏதும் வேலையே இல்லையா எனவும் எமியை விமர்சனம் செய்து வருகின்றனர்

 

View this post on Instagram

 

… his Monday morning attire

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.