இனிமே என்ன அப்படி கூப்பிடாதீங்க.. அறந்தாங்கி நிஷா ஓபன் டாக்..!

இனிமே என்ன அப்படி கூப்பிடாதீங்க என்று சொல்லி உள்ளார் அறந்தாங்கி நிஷா.

vijaytv aranthagi nisha latest speech viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு ஆங்கராகவும் இருந்து வந்தார்.

இது மட்டுமில்லாமல் சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சிகள் கோமாளியாகவும் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அறந்தாங்கி நிஷா லேட்டஸ்ட் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் நயன்தாரா இனி என்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என சொல்லி இருந்தார்.அதன் பிறகு அறந்தாங்கி நிஷா சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்டு வந்த நிலையில் இனி அந்த பட்டப் பெயரை வைத்து என்னை யாரும் அழைக்க வேண்டாம் என காமெடியாக சொல்லியுள்ளார்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vijaytv aranthagi nisha latest speech viral
aranthagilatest speechnishavijaytvvijaytv aranthagi nisha latest speech viralviralஅறந்தாங்கி நிஷாகுக் வித் கோமாளிகுக் வித் கோமாளி சீசன் 5விஜய் டிவி