பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கபோகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கப் போகும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

vijay sethupathy salary for biggboss tamil 9

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கடந்த எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுதி வழங்கிய நிலையில் தற்போது ஒன்பதாவது சீசன் தொடங்க உள்ளது.

இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போகிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர் சமீபத்தில் இதற்கான டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் யார் யார் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க போகிறார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் இருந்து வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கப் போகும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது எட்டாவது சீசனை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதிக்கு 60 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாம் தற்போது ஒன்பதாவது சீசனுக்கு 75 கோடி சம்பளம் வாங்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vijay sethupathy salary for biggboss tamil 9
biggboss tamil 9Latest newssalaryvijay sethupathyvijay sethupathy salary for biggboss tamil 9vijaytvஉலகநாயகன் கமல்ஹாசன்பிக் பாஸ் சீசன் 9விஜய் சேதுபதி