அப்பா அம்மா குறித்து பேசுகிறார் விஜய் சேதுபதி மகன் சூர்யா.
vijay sethupathi son about family secret
- Advertisement -
தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இவரது மகனான சூர்யா நடிப்பில் பீனிக்ஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கபணிகள் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டு வரும் நிலையில் தனது குடும்பம் குறித்து சீக்ரெட்டை பகிர்ந்துள்ளார் சூர்யா.
அதில் அப்பா அம்மா இரண்டு பேரும் கியூட் கப்புல் என்றும், தனக்கு சினிமா மீது ஆர்வம் வர தன்னுடைய அப்பா தான் காரணம் என்றும் கூறியுள்ளார். இது மட்டுமில்லாமல் தன்னுடைய அப்பா அம்மாவை அத்தான் என்று தான் இதுவரை அழைப்பார் என்றும் கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
vijay sethupathi son about family secret