ஜெயிலர் 2 படத்தில் இணைந்த முன்னணி நடிகர்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

ஜெயிலர் 2 படத்தில் முன்னணி நடிகர் இணைந்து உள்ளார்.


vijay sethupathi join to jailer 2 movie

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஜெயிலர் 2 உருவாகி வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் உருவாகியுள்ள இந்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாகவும் அவர் நடிக்கப் போகும் பகுதிகள் தற்போது கோவாவில் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து பேட்ட படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருப்பது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


vijay sethupathi join to jailer 2 movie
jailer 2 moviejoinVijay Sethupathivijay sethupathi join to jailer 2 movieசன் பிக்சர்ஸ் நிறுவனம்ஜெயிலர்ஜெயிலர் 2