Browsing tag

jailer 2 movie

ஷாருக்கான் விலகல்? ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் இணையப்போகும் அந்த ‘மாஸ்’ நடிகர் யார்?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தில் நடிக்கவிருந்த நட்சத்திரங்கள் குறித்த அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. விலகினாரா பாலிவுட் பாட்ஷா? இப்படத்தில் ஒரு முக்கியமான கௌரவ வேடத்தில் நடிக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஒப்பந்தமாகியிருந்ததாகக் கூறப்பட்டது. இதற்காக அவர் 5 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியிருந்த நிலையில், தற்போது தனது அடுத்த படமான ‘கிங்’ (King) பணிகளில் பிஸியாக இருப்பதால் ‘ஜெயிலர் 2’ படத்திலிருந்து […]

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் முன்னணி நடிகர்? வெளியான சூப்பர் தகவல்.!!

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தப் படத்தில் பாலையா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே சூர்யா, சந்தானம், பஹத்பாசல், தமன்னா, வித்யா பாலன் […]

ஜெயிலர் 2 படத்தில் இணைந்த முன்னணி நடிகர்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

ஜெயிலர் 2 படத்தில் முன்னணி நடிகர் இணைந்து உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஜெயிலர் 2 உருவாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் உருவாகியுள்ள […]

ரஜினி-சுந்தர்.சி கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தை தொடர்ந்து, தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. அடுத்தாண்டு ஜூன் மாதம் இப்படம் வெளியாகும் என ரஜினி கூறியுள்ளார். இந்நிலையில், ரஜினி ஒரு கலகலப்பான குடும்பப் படத்தில் நடிக்க வேண்டும் எனவும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. தொடர்ந்து சீரியஸான ஆக்சன் படங்களிலேயே ரஜினி நடித்து வருவதால், அவரது நடிப்பில் ஜாலியான படங்களை ரசிகர்கள் மிஸ் செய்கின்றனர். இதற்கு தீர்வாக இயக்குனரான சுந்தர்.சி […]

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில், எஸ்.ஜே.சூர்யாவிற்கு என்ன ரோல்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சங்களை மீறி வசூல் சாதனை படைத்து வருகிறது. தற்போது ஜெயிலர்-2 படத்தில் ரஜினி இணைந்துள்ளார். இப்படத்தில் பிரபலங்கள் பலரும் நடித்து கொண்டிருக்கிறார்கள். அவ்வகையில் எஸ்.ஜே. சூர்யா ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் வில்லனாக கலக்கி வரும் எஸ்.ஜே. சூர்யா, தற்போது ரஜினியுடன் இணைந்திருக்கிறார். இப்படத்தில் அவர் வில்லனாக நடிக்க போகிறாரா […]

எஸ்.ஜே.சூர்யா செம பிஸி: ‘கில்லர்’ படத்தின் இயக்கமும், ‘ஜெயிலர்-2’ படத்தில் நடிப்பும்..

வாலி, குஷி போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் எஸ்.ஜே.சூர்யா. கடந்த சில வருடங்களாக நடிகராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார். தற்போது, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘சர்தார் 2’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் படம் இயக்குகிறார். முன்னதாக, 2015-ம் ஆண்டு ‘இசை’ படத்தைத் தயாரித்து, இயக்கி நடித்திருந்தார். இப்போது ‘கில்லர்’ என்ற படத்தை இயக்குகிறார். இதில் பிரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார். ஸ்ரீ கோகுலம் மூவிஸ் […]

இயக்குனர் நெல்சனுக்கு, ரஜினிகாந்த் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து, இரண்டாம் உருவாகி வருகிறது. இப்படத்தில், முத்துவேல் பாண்டியன் என்ற சிறை அதிகாரியாக ரஜினி நடித்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில், முதல் பாகத்தில் உள்ள கதாபாத்திரங்கள் தவிர்த்து வேறு சில முக்கிய கதாபாத்திரங்களையும் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் நெல்சன். அவ்வகையில், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது மற்றொரு முக்கியமான சிறு கதாபாத்திரத்தில் […]

ரஜினியின் ‘ஜெயிலர்’ பட வில்லன் விநாயகன் ரோல் மீண்டும் வருமா?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ பட வில்லனை மறக்க முடியாது. மலையாள நடிகரான விநாயகன் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் விஷாலின் ‘திமிரு’ மற்றும் காளை, சிலம்பாட்டம், மரியான் போன்ற படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும், அவருக்கு ஜெயிலர் படம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. ஜெயிலர் படத்தில் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். ஆனால், முதல் பாகத்தில் அவரின் கதாபாத்திரம் இறப்பது போல கதை அமைந்திருக்கும். இந்நிலையில், ஜெயிலர்-2 படம் உருவாகிறது […]

‘கூலி’ படத்தின் முதல் பாதியை பார்த்து ரஜினி இம்ப்ரஸ்

‘கூலி’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ந் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், படத்தின் முதல் பாதியை பார்த்த ரஜினிக்கு படம் மிகவும் பிடித்துவிட்டது என சொல்லப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பே முதல் பாதியின் எடிட்டிங் வேலைகளை லோகேஷ் முடித்துவிட்டார. அப்போது ‘ஜெயிலர்- 2’ படப்பிடிப்பில் ரஜினி பிசியாக இருந்துள்ளார். தற்போது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பிற்கு பிரேக் கொடுக்கப்பட்டதால், ‘கூலி’ படத்தின் முதல் பாதியை ரஜினி […]

ரஜினியின் ‘கூலி’ பட மேக்கிங் சீன்ஸ் வெளியீடு..

ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் வைரல் நிகழ்வுகள் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. படத்தில், ரஜினியின் மகளாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் உபேந்திரா, நாகார்ஜுனா, சௌபின் ஜாகிர், அமீர்கான் ஆகியோர் கேமியோ கதாபாத்திரத்தில் வருகின்றனர். தங்கக்கடத்தலை மையப்படுத்தி, ஆக்சன் ஜானரில் அதிரடியாய் உருவாகியுள்ளது ‘கூலி’ படம். முழு படமும் […]