Browsing tag

jailer 2 movie

கண்டிப்பாக 100% ரஜினி சார் படத்தை இயக்குவேன்: அட்லீ நம்பிக்கை

ரஜினி சார் நடிக்கும் படத்தை இயக்குவேன் என உறுதிபட தெரிவித்துள்ளார் அட்லீ. இது பற்றிய விவரம் காண்போம்.. கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான இளம் இயக்குனர் அட்லீ. தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தை இயக்கியதை தொடர்ந்து ‘பேபி ஜான்’ படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, சல்மான்கானை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இந்நிலையில் அட்லீ கூறியதாவது, ‘நான் […]

என்னை பத்தி வெச்சுக்காத வதந்தி, எரிஞ்சு சாம்பலாயிடுவ: சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்-2 டீசர் ‘டூப்பா?’ பதிலடி..

சூப்பர் ஸ்டார் ரஜினி வாய்ஸ்ல சொல்லணும்னா ‘இது நெருப்புடா, என்னை பத்தி எங்கேயும் வெச்சுக்காத வதந்தி.. எரிஞ்சு சாம்பலாயிடுவ’. அதாவது விஷயத்திற்கு வருவோம்.. ரஜினியின் ‘ஜெயிலர்’ பட மாஸான வெற்றிக்குப் பின்னர், ஜெயிலர் 2 குறித்து ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்தது. எனவே படக்குழுவும் ‘ஜெயிலர்’ படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்க முடிவு செய்தார்கள். தற்போது ரஜினி ‘கூலி’ படத்தில் நடித்து வருகின்றார். படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸாகும் என கூறப்படுகின்றது. இதற்கிடையில், கடந்த ஆண்டில் சூப்பர் […]

ஜெயிலர் 2 படத்தில் நயன்தாரா இல்லையா? லேட்டஸ்ட் தகவல் இதோ..!

ஜெயிலர் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும்,நெல்சன் திலீப் குமார் இயக்கத்திலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்.மேலும் ரம்யா கிருஷ்ணன்,வசந்த் ரவி,விநாயகன்,சிவராஜ் குமார் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து இந்த படத்தின் […]

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்-2 படத்திற்கு புதிய இசையமைப்பாளர்?: வைரலாகும் கோரிக்கை..

‘ரஜினி படத்தில், புதிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்துங்கள்’ என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு: தமிழ் சினிமாவில், தற்போது நம்பர் ஒன் இசையமைப்பாளராக அனிருத் உள்ளார். அவர் கைவசம் விஜய்யின் தளபதி 69, அஜித்தின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் இந்தியன் 3, ரஜினிகாந்தின் கூலி, சிவகார்த்திகேயனின் எஸ்.கே.23 போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர ஹிந்தியில் ஷாருக்கானுடன் ஒரு படம், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா படம், அட்லீ – சல்மான் கான் கூட்டணியில் உருவாகும் படம் என […]