Browsing tag

jailer 2 movie

‘ஜெயிலர்-2’ படம் குறித்து ரஜினிகாந்த் அப்டேட்..

ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர்-2’ படத்தின் தகவல்கள் காண்போம்.. ‘கூலி’ படத்தில் தனது போர்ஷனை நடித்து முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயிலர்-2 படத்தில் இணைந்துள்ளார். முதல் படத்தில் பணியாற்றிய அதே தொழில்நுட்பக் குழுவினர் ‘ஜெயிலர் 2’ படத்திலும் பணியாற்றி வருகின்றனர். அவ்வகையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் ஷுட் தற்போது நடைபெறுகிறது. படப்பிடிப்பில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுடன் தெலுங்குப் பட ஸ்டார் […]

ஜெயிலர்-2 முடிந்து, ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார்?

ஜெயிலர்-2 படத்தின் ஷுட்டிங் அப்டேட்ஸ் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து லோகேஷ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் வருகிற ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாகிறது. அவ்வகையில் ‘கூலி’ படப்பிடிப்பை முடித்த சூப்பர் ஸ்டார் தற்போது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். கோவை மற்றும் கேரளாவின் எல்லை பகுதியில் நடந்து வந்த இப்படப்பிடிப்பு, தற்போது கேரளாவின் கோழிக்கோட்டில் தொடங்கி இருக்கிறது. இதற்காக, ரஜினி அங்கு சென்றிருக்கிறார். தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்து இப்படப்பிடிப்பில் ரஜினி ஈடுபட உள்ளார். […]

‘ஜெயிலர்2’ படத்தில் மோகன்லாலை தொடர்ந்து பாலகிருஷ்ணா நடிக்கிறாரா?

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்2’ படத்தின் தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் சுமார் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. தற்போது ஜெயிலர் படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார் அனிருத் இசையமைக்கிறார். முதல் பாகத்தைப் போலவே அதிரடி காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோகன்லாலின் மாத்யூ என்ற டான் கதாபாத்திரம் ஜெயிலர்2 படத்தில் இடம் பெறுகிறது. இதற்காக, […]

ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர்-2 படத்தின் அப்டேட்ஸ்..

ரஜினி நடிக்கும் ஜெயிலர்-2 படத்தின் தகவல்கள் காண்போம்.. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெற்றி பெற்றது ஜெயிலர் திரைப்படம். இப்படத்தில், ரஜினி முத்துவேல் பாண்டியன் என்கிற மாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம், உலகளவில் 650 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனைத் தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கியது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பாலக்காடு அட்டப்பாடியில் நடைபெற்றது. அங்கு ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தில், ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன், மிர்னா, பகத் […]

ஜெயிலர்-2 படத்துக்காக, மோகன்லாலுடன் நெல்சன் சந்திப்பு..

ரஜினியின் ஜெயிலர்-2 பட தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம் 600 கோடிக்கும் மேல் வசூலித்தது. பான் இந்தியா நட்சத்திரங்களையும் சிறப்புத் தோற்றங்களில் நடிக்க வைத்ததும் இப்பட வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து உருவாகும் ஜெயிலர்-2 படத்தில், முதல் பாகத்தில் வந்த பிரபல நட்சத்திரங்கள் மீண்டும் இணைவார்களா? என ரசிகர்கள் எதிபார்த்துள்ளனர். இந்நிலையில், மோகன்லாலின் புதிய படம் ‘ஹ்ருதயபூர்வம்’ படப்பிடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவரைச் சந்தித்தார். படப்பிடிப்புத் தளத்திலிருந்து புகைப்படங்களும் […]

பயணிகள் விமானத்தில் ரஜினி திடீர் விசிட்: மகிழ்ச்சியில், பொதுமக்கள் ஆரவாரம்

‘நிலை உயரும்போது பணிவு வந்தால், உலகம் உன்னை வணங்கும்’ என்பது எடுத்துக்காட்டானவர் சூப்பர் ஸ்டார். அவ்வகையில், ஒரு பரபரப்பு நிகழ்வு காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘கூலி’ படத்தின் அவரது போர்ஷன் முடிவடைந்தது. தற்போது, நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்-2’ பட ஷூட் கோவை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் தற்போதைய ஷூட் முடிந்து, தனி விமானத்தில் செல்லாமல் இயல்பாக அனைவரும் பயணிக்கும் விமானத்திற்குள் ரஜினி வந்ததை பார்த்த சக பயணிகள் தலைவா, தலைவா என […]

ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல நடிகர்..வெளியான சூப்பர் தகவல்.!!

ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகர் இணைந்து உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த […]

‘ஜெயிலர்-2’ படத்தில், மகனை கொன்றதை மனைவியிடம் சொன்னாரா ரஜினி?

‘ஜெயிலர்-2’ பட ஷுட்டிங்கில் ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளார். இது குறித்துக் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, இதன் 2-ம் பாகத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளார். இது தொடர்பாக ஷுட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, படையப்பா வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளதை குறிப்பிட்டு ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் முதல் நாள் என பதிவிட்டுள்ளார். முதல் […]

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் இணைகிறார் மோகன்லால்

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ பட தகவல்கள் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரஜினியின் அடுத்த படமாக நெல்சன் இயக்கத்தில், ஜெயிலர் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. முன்னதாக வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. […]

சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்-2’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் இணைகிறார்?

ரஜினி நடிக்கும் ஜெயிலர்-2 பட அப்டேட் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கும் ஜெயிலர்2-ம் பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகர் இணைகிறாரா? இது பற்றிப் பார்ப்போம்.. லோகேஷ் இயக்கும் ‘கூலி’ படத்தில் அமீர்கான் போல, ஜெயிலர்-2 படத்திலும் ஷாருக்கான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷாருக்கான் இனி கேமியோ ரோலில் நடிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டார். இதனால், சன்னி டியோலாக இருக்குமோ என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இவரை, ஜெயிலர் 2 படத்தில் […]