இயக்குனர் விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? முழு விவரம் இதோ..!

இயக்குனர் விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


vignesh shivan property value update

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகம் திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். போடா போடி ,நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது இவர்களுக்கு உயிர் ,உலக், என்று இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். அவ்வப்போது குழந்தைகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

தற்போது இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல்களியாக உள்ளது. அதாவது இவருக்கு 50 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறார்கள்.


vignesh shivan property value update
property valueupdateVignesh Shivanvignesh shivan property value updateஇயக்குனர் விக்னேஷ் சிவன்தானா சேர்ந்த கூட்டம்நானும் ரவுடிதான்போடா போடி