Browsing tag

இயக்குனர் விக்னேஷ் சிவன்

ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு விக்னேஷ் சிவன் போட்ட எமோஷனல் பதிவு..!

ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு விக்னேஷ் சிவன் எமோஷனலான பதிவை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது.ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்து படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு எமோஷனலான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]

இயக்குனர் விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? முழு விவரம் இதோ..!

இயக்குனர் விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகம் திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். போடா போடி ,நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது இவர்களுக்கு உயிர் ,உலக், என்று இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். அவ்வப்போது குழந்தைகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். […]

37 விநாடி என்பது நயன்தாராவுக்கு 3 விநாடி மாதிரியா?: இணையதள கேள்விகள்..

37 விநாடி என்பது நயன்தாராவுக்கு 3 விநாடி மாதிரியா? என இணையவாசிகளின் கேள்வி வைரலாகி வருகிறது. இது குறித்து பார்ப்போம்.. நயன்தாராவின் திருமண ஆவணப்படமான ‘பியாண்ட் தி ஃபேரிடேல்’ படத்தின் காப்புரிமைப் பிரச்சினையால் சர்ச்சையை எதிர்கொண்டது தெரிந்ததே. ‘நானும் ரவுடி தான்’ படத்தின் சில காட்சிகளை பயன்படுத்த தயாரிப்பாளரான தனுஷ் தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்ததால், தனது ஆவணப்பட வெளியாக தாமதமானதாக நயன்தாரா குற்றம்சாட்டி இருந்தார். மேலும், ஆவணப்படத்தில் இருந்த வெறும் 3 விநாடி காட்சிகளுக்கு தனுஷ் […]

நயன்தாரா, தனுஷ் சண்டையா நமக்கு முக்கியமா? காயத்ரி ரகுராம் கருத்து

நயன்-தனுஷ் விவகாரம் புயலை கிளப்பிய நிலையில், நடிகை காய்த்ரி ரகுராம் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. இது குறித்து பார்ப்போம்.. ‘நானும் ரவுடி தான்’ படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், அப்படத்தின் 3 வினாடி காட்சிகளை நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்தியதால், தனுஷ் 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு, நயன்தாரா கடுமையாக விமர்சனம் செய்தும் கடிதம் வெளியிட்டதை அடுத்து தனுஷ், நயன்தாரா மோதல் முற்றியது. நயன்தாரா, நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது, படத்தின் இயக்குனர் விக்னேஷ் […]

நயன்தாரா – தனுஷ் இடையே மோதல்; பின்னணி என்ன?

நட்பாக இருந்த நயன்-தனுஷ் இருவரிடையே தற்போது மோதல் உருவாகியுள்ளது. இந்த பிரச்சினையின் பின்னணி நிகழ்வுகள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.. நயன்தாரா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தனது ஆவணப்படத்திற்காக ‘நானும் ரெளடி தான்’ பட பாடல்களை பயன்படுத்த தனுஷிடம் கடந்த 2 ஆண்டுகளாக அனுமதி கேட்டு வந்தோம். அதற்கு அவர் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டதால், நாங்கள் அந்த பாடல்கள் இன்றி எனது ஆவணப்படத்தை எடிட் செய்து முடித்துவிட்டோம். […]

இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் லிஸ்ட்..

வீட்டுக்குள் ஒரு தியேட்டர் என்றால் அது ஓடிடி தான். அவ்வகையில், குடும்பத்தோடு சுதந்திரமாய் ஓடிடியில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகின்றன என காண்போம் வாங்க.. பேட்ட ராப்: எஸ்.ஜே.சினு இயக்கத்தில், நடிகர் பிரபுதேவா ஹீரோவாக நடித்த படம் பேட்ட ராப். இப்படத்தில், அவருக்கு ஜோடியாக வேதிகா நடித்துள்ளார். நடிகை சன்னி லியோனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த இப்படம், இந்த […]