டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இறுதி வசூல் எத்தனை கோடி தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

tourist family movie overall collection update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சசிகுமார்.இவரது நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படம் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

இயக்குனர் அபிஷன் ஜீவந்த் இயக்கத்திலும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பிலும் ஒரு வெளியான இந்த படத்தில் எம்.எஸ் பாஸ்கர், சிம்ரன், இளங்கோ குமாரவேல், ரமேஷ் திலக் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர்.

15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது இறுதியாக உலக அளவில் 91 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

tourist family movie overall collection update
overall collectiontourist family movietourist family movie overall collection updateupdateஇளங்கோ குமாரவேல்எம். எஸ் பாஸ்கர்சிம்ரன்டூரிஸ்ட் ஃபேமிலி'ரமேஷ் திலக்