Browsing tag

tourist family movie

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் ஹீரோவாக நடித்த ‘வித் லவ்’ பட அப்டேட்ஸ்..

இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தற்போது ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதுபோல அபிஷன் வருவாரா.. அபிஷன் ஜீவிந்த் இயக்குநராக அறிமுமான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகிபாபு, இளங்கோ குமாரவேல் உள்பட பலரும் நடித்திருந்திருந்தனர். இப்படம் மிகுந்த வரவேற்பு பெற்றது. அண்மையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதும் பெற்றார் சசிகுமார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த் தற்போது ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படத்துக்கு ‘வித் […]

ரஜினிகாந்த் வெளியிட்டார் ‘வித் லவ்’ படத்தின் டைட்டில் டீசர்..

சசிகுமார்-சிம்ரன் இருவரும் கணவன்-மனைவியாக நடித்து வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். இப்பட இசைவெளியீட்டு விழாவில் தனது காதலை வெளிப்படுத்திய அபிஷனுக்கு, அகிலாவுடன் திருமணமும் நடைபெற்றது. இதற்கிடையே ஹீரோவாக நடிக்க ஒரு படத்தில் கமிட்டானார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தற்போது நடித்து வருகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குநராக […]

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் தனது காதலியை இன்று மணந்தார்..

சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வரவேற்பு பெற்று வசூலையும் குவித்தது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அபிஷன், அனைவரது முன்னிலையிலும் தனது காதலை வெளிப்படுத்தினார். அதற்கு காதலியும் வெட்கப்பட்டார். திருமண நிகழ்வும் உறுதி செய்யப்பட்டது. அவ்வகையில், டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றியின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அவரது காதலி அகிலாவை கரம் பிடித்துள்ளார். இவர்களது திருமணம் […]

சூப்பர் ஸ்டாருடன் ஒரு அழகான தருணம்: நெகிழ்ச்சியுடன் சிம்ரன்..

தமிழ் சினிமாவில் குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி, தலைவன் தலைவி போன்ற குடும்பப் படங்கள் வரவேற்பு பெற்று வருகிறது. அவ்வகையில், ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் பார்த்துவிட்டு படக்குழுவினரை அழைத்து பாராட்டினார் ரஜினி. அப்போது சிம்ரன் மும்பையில் இருந்ததால், அவர் ரஜினியை சந்திக்கவில்லை. தற்போது ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார் சிம்ரன். இது தொடர்பான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். ரஜினியுடனான சந்திப்பு குறித்து சிம்ரன், ‘சில சந்திப்புகள் காலத்துக்கு அப்பாற்பட்டது. எங்கள் சூப்பர் ஸ்டாருடன் ஒரு அழகான தருணத்தை பகிர்ந்ததற்காக நன்றியுள்ளவளாக […]

நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த ‘இரண்டாம் சௌத்ரி’ டாக்டர். பசலியான் நசரேத்: இயக்குநர் பி.சி. அன்பழகன் நம்பிக்கை

இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை சார்பில் சிவனி சதீஷ் நடத்திய சுதந்திர தின விழாவில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர். பசலியான் நசரேத் அவர்களுக்கு விருது வழங்கி, இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசியதாவது: ‘தமிழ்த் திரையுலகில் லவ்வர்ஸ், குட் நைட், டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய வெற்றிப் திரைப்படங்களின் தயாரிப்பாளர் டாக்டர் பசலியான் நசரேத் நாஞ்சில் நாடு குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்த மாவட்டத்திற்கென தனி பெருமைகள் உண்டு. இலக்கியத்திற்கு வள்ளுவர், தொல்காப்பியர். சினிமாவுக்கு […]

தாமதமாகவே படம் பார்த்தேன்; படக்குழுவை தரமாக பாராட்டுகிறேன்: திரிஷா பதிவு..

சசிகுமார்-சிம்ரன் கணவன்-மனைவியாக நடித்து வெளியான குடும்ப படமான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ரிலீசாகி நீண்ட காலமாகி விட்ட நிலையில், தற்போது ஓடிடி தளத்திலும் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்து வருகிறது. இந்நிலையில், நடிகை திரிஷா இந்த படத்துக்கு பாராட்டு தெரிவித்து தனது இன்ஸ்டாவில் பதிவு பார்ப்போம்.. ‘தாமதமாக தான் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்தேன். என்ன மாதிரியான ஒரு படம். நடிப்பு. திரைக்கு உள்ளயும், வெளியவும் நல்ல மனசு கொண்டவர்களுக்கு நல்லதே நடக்கும் என்பதற்கு சசிகுமார் சார் ஒரு […]

‘சாவா’ படத்தை முந்தி, லாப சதவீதத்தில் முதலிடம் பெற்றது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’

நடப்பு ஆண்டான இந்த 2025- ம் ஆண்டில், கடந்த 6 மாதங்களில் வெளியான திரைப்படங்களின் கலெக்‌ஷன் ரிக்கார்டு பார்ப்போம்.. விக்கி கௌஷல், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘சாவா’ பாலிவுட் படம் 800 சதவீதம் லாபம் ஈட்டியிருக்கிறது. இருந்தாலும், இந்த ஆண்டில் அதிகபட்ச லாபம் ஈட்டிய படம் அபிஷன் ஜீவிந்தின் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் தான் முதலிடத்தை பிடித்திருக்கிறது. சசிகுமார், சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து வெளியான இப்படம் 7 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம், […]

சிம்ரன் மீது, தற்போது ரீ என்ரி கொடுத்துள்ள மந்த்ரா பாய்ச்சல்..

நடிகை மந்த்ரா அருண் விஜய்க்கு ஜோடியாக ‘பிரியம்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிப்படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். அஜித்துடன் ரெட்டை ஜடை வயசு, விஜய்யுடன் லவ் டுடே மற்றும் சிம்மாசனம் என பல படத்தில் நடித்து வந்தார். தமிழை விட தெலுங்கில் ராசி என்ற பெயரில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பின்னர், 2005-ம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீமுனியை திருமணம் செய்து கொண்டார். குழந்தை பிறந்த பின் சின்னத்திரையில் ரீ என்ட்ரி […]

பிரதீப் ரங்கநாதனை தொடர்ந்து, ஹீரோ ஆகிறார் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனர்..

சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் உலகளவில் ரூ.90 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தை வெறும் 15 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தனர். இப்படத்தை பலரும் பாராட்டியது அப்படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்தை தான். அவர் இயக்கிய முதல் படம் இது. ஆனால் பார்ப்பதற்கு அதுபோல் தெரியவில்லை என பாராட்டினார்கள். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி ஒரு முக்கியமான ரோலில் நடித்தும் இருந்தார் அபிஷன். அவரின் கதாபாத்திரம் படத்தில் மிகவும் எமோஷனலான ஒன்றாக வடிவமைக்கப்பட்டு […]

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இறுதி வசூல் எத்தனை கோடி தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சசிகுமார்.இவரது நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படம் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இயக்குனர் அபிஷன் ஜீவந்த் இயக்கத்திலும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பிலும் ஒரு வெளியான இந்த படத்தில் எம்.எஸ் பாஸ்கர், சிம்ரன், இளங்கோ குமாரவேல், ரமேஷ் திலக் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். 15 கோடி பட்ஜெட்டில் […]