பெற்ற பிள்ளையால் தனுஷ், சூர்யாவை தொடர்ந்து சிம்ரனும் மகிழ்ச்சி
யாத்ரா, தியாவை தொடர்ந்து அதீப்பும் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இருந்து சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார் சிம்ரன். அப்படம் வெளியாகி குடும்ப ஆடியன்ஸை கவர்ந்தது. படம் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் இருக்கிறார் சிம்ரன். படத்தில் இரண்டு பையன்களுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இந்நிலையில், தனுஷின் மூத்த மகன் யாத்ரா பள்ளிப் படிப்பை முடித்துவிட்டார். யாத்ரா கிராஜுவேஷனில் எடுத்த புகைப்படங்களை தனுஷ் வெளியிட வைரலானது. மேலும் மும்பை […]