`கர’ படத்தில் புது தோற்றத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்
‘கர’ படத்தில் அதிரடி மாற்றம் – முதிய விவசாயியாக மாறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய எம்.எஸ். பாஸ்கர். இந்த வாரம் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கர’ திரைப்படத்தில், கடன் சுமையில் தவிக்கும் முதிய விவசாயியாக நடித்துள்ள நடிகர் எம்.எஸ். பாஸ்கர், தனது நடிப்பால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ‘நடித்தார்’ என்று சொல்லுவதற்குப் பதிலாக, அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்றே சொல்ல வேண்டிய நிலை. பொதுவாக சில படங்களில் எந்தக் கதாபாத்திரமாக நடித்தாலும் நடிகரின் முகமே ரசிகர்களுக்கு தெரியும். ஆனால், […]