தக் லைஃப் படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Thug Life Movie 10th Day Box Office Update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படம் 10 நாளில் 89 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Thug Life Movie 10th Day Box Office Update
10th Daybox officeKamalManiratnamSilambarasanTRthug life movieThug Life Movie 10th Day Box Office Updatetrishaஅசோக் செல்வன்அபிராமிகமல்ஹாசன்சிம்புதக் லைஃப்திரிஷா