திடீரென நிறுத்தப்பட்ட ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு.. காரணம் என்ன தெரியுமா?

ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

The shooting of the film JanaNayagan was suddenly stopped

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது.

அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பாபி தியோல், மோனிஷா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜனநாயகன் ஷூட்டிங் கில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் பேட்டா கொடுக்க முடியாமல் இருப்பதால் தற்போது ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The shooting of the film JanaNayagan was suddenly stopped

jananayaganThalapathy VijayThe shooting of the film JanaNayagan was suddenly stopped.. Do you know the reason?தளபதி விஜய்பாபி தியோல்பூஜா ஹெக்டேமமீதா பைஜூமோனிஷாஜனநாயகன்