Browsing tag

The shooting of the film JanaNayagan was suddenly stopped.. Do you know the reason?

திடீரென நிறுத்தப்பட்ட ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு.. காரணம் என்ன தெரியுமா?

ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பாபி தியோல், மோனிஷா போன்ற பிரபலங்கள் முக்கிய […]