Very Pretty.. பிங்க் கலர் உடையில் கியூட் போஸ், இணையத்தை கலக்கும் தமன்னா..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா.


thamanna latest photoshoot photos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் என்றே சொல்லலாம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவருக்கும் தெரியும்.

அதனைத் தொடர்ந்து கண்டேன் காதலை, ஸ்கெட்ச், பாகுபலி, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, படிக்காதவன், வியாபாரி,வீரம், தர்மதுரை, அரண்மனை 4 என பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிங்க் நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக வருகிறது.

 

 

latest photoshootphotosthamannathamanna latest photoshoot photosகண்டேன் காதலைதமன்னாபாகுபலிலேட்டஸ்ட் போட்டோஷூட்ஸ்கெட்ச்