Browsing tag

பாகுபலி

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பிரபாஸ்! இந்தியாவின் தடுக்க முடியாத “ரெபெல் ஸ்டார்” பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

இந்திய நாடு முழுக்க பரவுயிருக்கும் பெயர் — பிரபாஸ்! பிரபாஸின் திரை ஆளுமையும், திரையை புயல் போல் ஆக்கிரமிக்கும் ஆற்றலும், திரைக்குப் பின்னால் அவரின் எளிமையான பண்பும், இந்தியா முழுக்க அவரை ரசிகர்களின் மனதில் நங்கூரமாய் பதிய வைத்திருக்கிறது. தொடர் வெற்றிப் படங்களும், உலகளாவிய ரசிகர் வட்டாரமும் இணைந்து, அவருக்கு “இந்தியாவின் தடுக்க முடியாத ரெபெல் ஸ்டார்” என்ற பட்டத்தை தந்துள்ளன. ஒவ்வொரு படமும் ஒரு கொண்டாட்டமாக மாறும் அளவுக்கு, அவரின் ஒவ்வொரு தோற்றமும் ஒரு கொண்டாட்டமாக […]

யார் அந்த அதிர்ஷ்டசாலி..? திருமணம் குறித்து மனம் திறந்த தமன்னா.!!

தன்னை திருமணம் செய்து கொள்பவர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் தமன்னா. கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து வியாபாரி,கல்லூரி, படிக்காதவன், அயன் ,பையா, கண்டேன் காதலை, வீரம், பாகுபலி, நண்பேண்டா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு பிரிவு ஏற்பட்டது என தகவல் […]

இந்திய சினிமாவில் ஆயிரம் கோடி வசூலை வாரி குவித்த பத்து திரைப்படங்கள்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது?

ஆயிரம் கோடி வசூலை வாரி குவித்த பத்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். இந்திய சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகிறது அதுவும் குறிப்பாக ஒரு படத்தின் வெற்றியை அதன் வசூலே தீர்மானித்து வருகிறது. அந்த வகையில் ஆயிரம் கொடிக்கு மேல் வசூல் செய்த இந்திய சினிமாவிலேயே டாப் டென் இடத்தைப் பிடித்துள்ள பத்து திரைப்படங்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். தங்கல் திரைப்படம் 2,200 கோடி வசூல் செய்த முதல் இடத்தை பிடித்துள்ளது. பாகுபலி 2 […]

தெலுங்கு படங்கள் அசால்ட்டாக 1000 கோடி வசூல் செய்ய காரணம் இதுதான்.. சிவகார்த்திகேயன் ஓபன் டாக்.!!

தெலுங்கு படங்கள் ஆயிரம் கோடி வசூல் செய்வதற்கான காரணத்தை சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் ருக்மணி வசந்த்,வித்யூத் ஜாம்வல், விக்ராந்த், பிஜு மேனன், சபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் […]

‘பாகுபலி’ இரண்டு பாகங்களும் இணைத்து, ஒரே படமாக ரிலீஸ்: ராஜமவுலி அறிவிப்பு..

ராஜமவுலி இயக்கிய ‘பாகுபலி’ படத்தை இந்திய திரையுலகே கொண்டாடியது என்பது தெரிந்ததே. இப்படத்தில், பிரபாஸ் மற்றும் ராணா ஆகியோர் இந்த படத்தின் இரண்டு பாகங்களுக்காகவும் வேறு படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார்கள். முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 600 கோடிகள் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 2017ஆம் ஆண்டு இரண்டாம் பாகம் வெளியானது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை விடவும், இரண்டாம் பாகத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததால் படம் வணிக ரீதியாக பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. […]

‘காடுகளின் பின்னணியில்’ ராஜமௌலியின் அடுத்த திரைப்படம்: பயிற்சியில் மகேஷ்பாபு

இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் ராஜமௌலி. ‘பாகுபலி’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்களுக்கு பிறகு இவர் அடுத்த படத்துக்கு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படத்தின் பணிகளை கடந்த சில மாதங்களாக கவனித்து வருகிறார் ராஜமவுலி. முழுக்க காடுகளை பின்புலமாக கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார். இதில் நாயகனாக மகேஷ் பாபு, நாயகியாக பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஹைதராபாத்தில் கதை விவரிப்பு, பயிற்சி உள்ளிட்ட பணிகள் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு உள்ளன. […]

பிரபாஸின் 22 வருட திரை வாழ்க்கை – ரெபெல் ஸ்டார் எப்படி இந்தியாவின் முதல் பான்-இந்திய நட்சத்திரமாக ஆனார்!

ஈஸ்வர் படத்தின் மூலம் இந்திய சினிமாவில் பிரபாஸ் நுழைந்து நேற்றோடு 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 22 வருட காலகட்டத்தில், அவர் நட்சத்திர அந்தஸ்தை மறுவரையறை செய்தது மட்டுமல்லாமல், திரைத்துறையில் முற்றிலும் புதிய அளவுகோலையும் அமைத்துள்ளார். மிர்ச்சியில் அவரது பாத்திரத்திற்குப் பிறகுதான் அவர் ரசிகர்களால் “ரெபெல் ஸ்டார்” என்று அன்புடன் அழைக்கப்பட்டார், இது அவரது தனித்துவமான ஆளுமை மற்றும் திரையில் சக்திவாய்ந்த கவர்ச்சியை மிகச்சரியாகப் படம்பிடித்தது. முதல் பான்-இந்திய ஸ்டாராக, அவரது வாழ்க்கை பாகுபலியில் இணையற்ற உயரத்தை […]

Very Pretty.. பிங்க் கலர் உடையில் கியூட் போஸ், இணையத்தை கலக்கும் தமன்னா..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் என்றே சொல்லலாம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவருக்கும் தெரியும். அதனைத் தொடர்ந்து கண்டேன் காதலை, ஸ்கெட்ச், பாகுபலி, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, படிக்காதவன், வியாபாரி,வீரம், தர்மதுரை, அரண்மனை 4 என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் கவர்ச்சி புகைப்படங்களை […]