Browsing tag

viral

ஜனநாயகன் படத்தில் இணைந்த உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞர்.. சூப்பர் தகவல் இதோ..!

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. H வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் இணைந்துள்ள ஒரு உலகப் புகழ் பெற்ற கலைஞர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல ராப் இசைக்கலைஞர் ஹனுமான்கைண்ட், ‘ஜனநாயகன்’ படத்தில் […]

ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல முன்னணி நடிகர்.. சூப்பர் தகவல் இதோ..!

ஜெயிலர் 2 படத்தில் பிரபல முன்னணி நடிகர் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் அமோக வசூலையும் பெற்றுள்ளது. மேலும் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் , விநாயகன் மோகன்லால் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் […]

சூர்யா 46 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

சூர்யா 46 படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பிலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் இன்று ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா […]

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் சூர்யாவின் ரெட்ரோ.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

ரெட்ரோ படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மே ஒன்றாம் தேதி […]

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது தொடங்குகிறது? வெளியான சூப்பர் தகவல்..!

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சி எப்போது தொடங்கப் போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. ஏற்கனவே முதல் நான்கு சீசனங்களில் வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு இருவரும் நடுவர்களாக இருந்த நிலையில் ஐந்தாவது சீசனில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக […]

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..ஜனநாயகன் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. H.வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் மமீதா பைஜூ, பூஜா ஹெக்டே, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பாபி தியோல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இது விஜயின் […]

சந்தன கட்ட பாடலுக்கு டான்ஸ் ஆடிய பாக்கியலட்சுமி ரேஷ்மா..!

சந்தன கட்ட பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா. இவர் சீரியலில் கோபிக்கு விவாகரத்து கொடுத்துவிட்டு பிரிந்து விடுகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தின் இடம்பெற்ற சந்தன கட்ட பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ […]

வாடிவாசல் படம் குறித்து வெளியான தரமான தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

வாடிவாசல் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் என்ற திரைப்படம் உருவாகும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் […]

நீச்சல் குளத்தில் நின்று விதவிதமாக போஸ், இணையத்தை கலக்கும் ரைசா வில்சன்..!

நீச்சல் குளத்தில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் ரைசா வில்சன். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார் ரைசா வில்சன். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளரான ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]

கேங்கர்ஸ் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

கேங்கர்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடியில் நாயகனாக கலக்கி வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவரது நடிப்பிலும் சுந்தர் சி இயக்கத்திலும் வெளியான திரைப்படம் கேங்கர்ஸ். இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கேத்தரின் தெரசா, வாணி போஜன்,பகவதி பெருமாள், மைம் கோபி போன்ற பல […]