Browsing tag

viral

ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல நடிகர்..வெளியான சூப்பர் தகவல்.!!

ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகர் இணைந்து உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த […]

மினுமினுக்கும் உடையில் தொடை தெரிய போஸ் கொடுக்கும் திஷா பதானி..!

மினுமினுக்கும் உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்துள்ளார் திஷா பதானி. சூர்யா நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இது திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

ஜனநாயகன் : தமிழக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..! எத்தனை கோடி தெரியுமா?

ஜனநாயகன் படத்தின் தமிழக உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும்,உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்களை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் பாபி தியோல், கௌதம் மேனன், பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமிதா பைஜு போன்ற பல […]

நடிகை ஜனனிக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. வைரலாகும் க்யூட் போட்டோஸ்..!

நடிகை ஜனனிக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அவன் இவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜனனி. அதனைத் தொடர்ந்து பாகன், தெகிடி ,அதே கண்கள், முப்பரிமாணம் ,பலூன், விதி மதி உல்டா, வேழம், இப்படிக்கு காதல், என பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவருக்கு கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படங்களை தனது […]

இட்லி கடை படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

இட்லி கடை படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். சமீபத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இட்லி கடை என்ற படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். டான் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் ஜி வி பிரகாஷ் இசையிலும் உருவாகி வரும் இந்தப் படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய் ,சத்யராஜ், நித்யா மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய […]

குபேரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குபேரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கிய நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது அதனை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பிலும் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி […]

மீண்டும் இணையும் அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி?அவரே சொன்ன தகவல்..!!

மீண்டும் அஜித் உடன் இணையவுள்ளதாக ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும், ஜிவி பிரகாஷ் இசையிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா போன்ற பல பிரபலங்கள் […]

ஜனநாயகன் படத்தின் கதை என்ன தெரியுமா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் தரமான தகவல்..!

ஜனநாயகன் படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. H.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும்,உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜா ஹேக்டே, மமீதா பைஜூ, பாபி தியோல், நரேன் ,பிரியாமணி, மோனிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இது விஜயின் கடைசி […]

திரிஷாவிற்கு திருமணமா? புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரிஷா போட்ட பதிவு.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

இன்ஸ்டாகிராமில் திரிஷா போட்ட பதிவு ரசிகர்களை குழப்பம் அடைய செய்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. சமீபத்தில் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து குட் பேட் அக்லி படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திர்ஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை கட்டி பூ வைத்து முகத்தில் […]

பராசக்தி படத்தில் இணைந்த விஜய்,அஜித் பட நடிகை.. புகைப்படத்துடன் அவரே வெளியிட்ட பதிவு..!

பராசக்தி படத்தில் இணைந்துள்ளார் விஜய் அஜித் பட நடிகை. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்கார இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் ,ஸ்ரீலீலா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தை நடித்துள்ளனர். இந்நிலையில் அஜித் […]