சந்தன கட்ட பாடலுக்கு டான்ஸ் ஆடிய பாக்கியலட்சுமி ரேஷ்மா..!

சந்தன கட்ட பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா.

baakiyalakshimi serial reshma reels video viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா. இவர் சீரியலில் கோபிக்கு விவாகரத்து கொடுத்துவிட்டு பிரிந்து விடுகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தின் இடம்பெற்ற சந்தன கட்ட பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

baakiyalakshimi serialbaakiyalakshimi serial reshma reels video viralreels videoreshmaviralசூர்யாபாக்கியலட்சுமிராதிகாரேஷ்மா