Browsing tag

viral

கார்ஜியஸ் லுக்கில் கலக்கல் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் ரம்யா பாண்டியன்.!!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கல் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமீபத்தில் இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமூக […]

நயன்தாரா சிம்புவுக்கு அப்புறம்..நானும் ராபர்ட்டும்.. உண்மையை உடைத்த வனிதா விஜயகுமார்.!

நயன்தாரா சிம்புவுக்கு அப்புறம் நானும் ராபர்ட்ரும் இப்படி செய்திருக்கோம் என வனிதா விஜயகுமார் பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜயகுமார் இவரது மகளான வனிதா விஜயகுமார் ஆரம்பத்தில் சினிமாவில் நடித்திருந்தாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இவரது மகள் ஜோவிகா தயாரிப்பிலும் இவரது முன்னாள் கணவர் ராபர்ட் ஜோடியாக வனிதா […]

எஸ்டிஆர் 49 படத்தில் குட் நைட் படத்தின் ஹீரோ? வைரலாகும் தகவல்..!

எஸ்டிஆர் 49 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை எண்ணூரில் சமீபத்தில் தொடங்கியதாக தகவலும் வெளியாகி இருந்தது. மேலும் வட சென்னை படத்தை மையப்படுத்திய கதையாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி […]

புடவையில் அனுபமா பரமேஸ்வரன்.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ.!!

புடவையில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன் அதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இந்த […]

படிப்பில் பெரிய அளவில் சிறந்து விளங்கவில்லை.. ஆனால்?.. சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட தளபதி விஜய்.!!

தளபதி விஜய் சுவாரசிய தகவல்கள் சில பகிர்ந்து உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். H வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்சன் தயாரிப்பில் இந்த திரைப்பட உருவாகியுள்ளது.இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் முன்பு கொடுத்த […]

எஸ்டிஆர் 49 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பின் ரசிகர்கள்..!

எஸ்டிஆர் 49 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை எண்ணூரில் சமீபத்தில் தொடங்கியதாக தகவலும் வெளியாகி இருந்தது. மேலும் வட சென்னை படத்தை மையப்படுத்திய கதையாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி […]

மனைவியின் பிரிவு குறித்து உருக்கமாக பேசிய நடிகர் அமீர்கான்..!

மனைவியின் பிரிவு குறித்து நடிகர் அமீர்கான் உருக்கமாக பேசியுள்ளார். பாலிவுட் திரையுலகில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் அமீர்கான் இவர் கஜினி, லகான், தங்கல்,பி.கே என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தனது முதல் மனைவியின் பிரிவு குறித்து பேசி உள்ளார். அதாவது என் முதல் மனைவி […]

அஜித் 64 படத்தின் தயாரிப்பாளர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

அஜித் 64 படத்தின் தயாரிப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தை யார் இயக்கப் போவது என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் […]

கார்த்தி 29 படம் குறித்து வெளியான செம அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

கார்த்தி 29 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்து இருந்தது. அதனைத் தொடர்ந்து வா வாத்தியாரே, சர்தார் 2 போன்ற படங்கள் இவரது நடிப்பில் வெளியாக உள்ளது. இந்தப் படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக கார்த்தி 29 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் தமிழ் இயக்க உள்ள இந்த திரைப்படத்தில் […]

எனக்கு அரசியல் அறிவு கிடையாது.. விஜய் ஆண்டனி ஓபன் டாக்.!!

எனக்கு அரசியல் அறிவு கிடையாது என்று விஜய் ஆண்டனி ஓபன் ஆக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் நடிகர் தயாரிப்பாளர் என கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த விஜய் ஆண்டனி நான், சலீம் ,பிச்சைக்காரன் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது இந்த நிலையில் சமீபத்தில் நடந்த […]