கார்த்தி 29 படம் குறித்து வெளியான செம அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

கார்த்தி 29 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

karthi 29 movie latest update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்து இருந்தது.

அதனைத் தொடர்ந்து வா வாத்தியாரே, சர்தார் 2 போன்ற படங்கள் இவரது நடிப்பில் வெளியாக உள்ளது. இந்தப் படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக கார்த்தி 29 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குனர் தமிழ் இயக்க உள்ள இந்த திரைப்படத்தில் ஜெயராம்,நிவின்பாலி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.இந்த நிலையில் இந்தப் படத்தில் கேமியோ ரோலில் தெலுங்கு நடிகரான நானி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

karthi 29 movie latest update viral
#நிவின்பாலிkarthi 29karthi 29 movie latest update viralLatest updatemovieviralகார்த்தி 29சர்தார் 2வா வாத்தியாரேஜெயராம்