Browsing tag

சர்தார் 2

சர்தார் 2 திரை விமர்சனம்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘சர்தார் 2’. உடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2022ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இப்படம், முதல் பாகத்தைவிட பெரிய களத்தையும் சர்வதேச பின்னணியையும் கொண்ட கதையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. விஜய் பிரகாஷ் என்கிற விஜி (கார்த்தி)…. சர்வதேச உளவு உலகத்துக்குள் செல்கிறார். துவக்கத்திலேயே ஒரு வித்தியாசமான கத்தியை தேடி ஒரு குழு ஏஜெண்ட் வால்ரஸ் […]

கார்த்தியின் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு

நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் தயாரிக்க, விவிஒய் என்டர்டெயின்மென்ட் சார்பில் இஷான் சக்சேனா இணைந்து தயாரித்துள்ள இப்படம், சர்தார் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ளது. வெளியாகியுள்ள டீசரில் கார்த்தியின் வித்தியாசமான தோற்றங்கள், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ஸ்பை த்ரில்லர் பாணியிலான […]

சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி இவரது நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தில் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]

‘கார்த்தி-29’ படத்தில் இணைகிறார் நானி: கதை குறித்து அப்டேட்

கார்த்தியின் 29-வது படத்தின் தகவல்கள் காண்போம்.. ‘மெய்யழகன்’ பட வெற்றியை தொடர்ந்து, தற்போது கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியாரே’ படமும் உருவாகி வருகிறது. கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். காமெடி ஜானரில் எடுக்கப்படுகிறது. இந்நிலையில் ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில், கார்த்தி தனது 29-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் நானி கேமியோ […]

கார்த்தி 29 படம் குறித்து வெளியான செம அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

கார்த்தி 29 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்து இருந்தது. அதனைத் தொடர்ந்து வா வாத்தியாரே, சர்தார் 2 போன்ற படங்கள் இவரது நடிப்பில் வெளியாக உள்ளது. இந்தப் படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக கார்த்தி 29 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் தமிழ் இயக்க உள்ள இந்த திரைப்படத்தில் […]

சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்..!

சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில் ராசி கண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடித்திருந்தனர். இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பும் முடிந்த நிலையில் இந்த […]

சூர்யா-கார்த்தி நடித்த படங்களுடன் பிரதீப் நடித்த ‘டூட்’ படம் ரிலீஸ்?

பிரதீப் நடித்து வெளியாகும் ‘டூட்’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் நடித்துள்ள ‘எல்ஐகே’ படம் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டூட் (Dude) படம் தீபாவளிக்கு வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஏற்கனவே ‘குட் பேட் அக்லி’ படம் வெளியானது. இந்நிலையில், இந்த ஆண்டு ‘டூட்’ படத்தையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிடுகிறது. ‘கோமாளி’ படத்தை இயக்கி ரவி மோகனுக்கு ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன், அடுத்து தனது இயக்கத்தில் […]

ஜனநாயகன் VS சர்தார் 2 : ஜெயிக்கப் போவது யார்? நீங்கள் எந்த படத்துக்காக வெயிட்டிங்.!

ஜனநாயகன் படத்துடன் சர்தார் 2 திரைப்படம் மோத உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.H.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பாபி தியோல், மோனிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கான […]

கார்த்தியின் ‘வா வாத்தியாரே’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘வா வாத்தியாரே’ மற்றும் ‘சர்தார்-2’ படங்களின் அப்டேட் காண்போம்.. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி- கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகும் ‘வா வாத்தியார்’ படத்தில் கார்த்தி போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்து வருகிறார். மேலும், சத்யராஜ், ஆனந்தராஜ், ராஜ்கிரண், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், வடிவுக்கரசி உள்பட பலர் வருகின்றனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் ‘உயிர் பத்திக்காம’ லிரிக் வீடியோ வெளியாகி ரச வரவேற்பு பெற்றது. இப்படத்தின் ஷுட்டிங் […]

நம்ம ஊரு மக்களுக்கும் புரிகிற மாதிரி பொழுதுபோக்கு படம்: சர்தார்2 பற்றி எஸ்.ஜே.சூர்யா

கார்த்தி நடித்த ‘சர்தார்-2’ படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா தெரிவித்த தகவல்கள் பார்ப்போம்.. பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள சர்தார்2 ப்ரோமோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய எஸ்.ஜே. சூர்யா, ‘சர்தார் 2 படத்தின் கதையை மித்ரன் என்னிடம் சொன்னதுமே, நான் படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். ஏனென்றால், நான் நடிக்கும் அந்த கதாபாத்திரம் மிகவும் சவாலான கதாபாத்திரமாக இருந்தது. என்னுடைய கதாபாத்திரத்தை இயக்குனர் உருவாக்கிய விதம், […]