Browsing tag

Vijay Sethupathi

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட பரத் நடிக்கும் ‘காளிதாஸ் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக்

பரத் – அஜய் கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2 ‘படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு தமிழில் பிரபலமான நடிகர் பரத் மற்றும் புதுமுக நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2’ எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் […]

அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள்?விஜய் சேதுபதி பதில்..!

அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் முதல்முறையாக பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் இதுவரை அஜித்துடன் நடிக்காததற்கு காரணம் என்ன?என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், இதுவரை நடந்தவை எல்லாம் நான் திட்டமிட்டு நடக்கவில்லை. ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் நடக்கும் என நான் […]

விஜய் சேதுபதி குறித்து குடும்பஸ்தன் பட நாயகன் மணிகண்டன் நெகிழ்ச்சி..!

விஜய் சேதுபதி குறித்து மணிகண்டன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமானவர் மணிகண்டன். அதனைத் தொடர்ந்து குட் நைட் என்ற திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் சான்விமேகனா கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு நடுத்தர குடும்ப ஆண் மகன் படும் கஷ்டத்தை நகைச்சுவையாக கையாண்ட இந்த திரைப்படம் மக்கள் […]

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ் படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

‘ஏஸ்’ (ACE) படத்தில் போல்டு கண்ணன் ஆக கலக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ ஏஸ் ‘ (ACE) எனும் திரைப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஏஸ்’ (ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ் , திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட […]

வெற்றிமாறனின் விடுதலை-2 படத்திற்கு வரவேற்பா? நிராகரிப்பா?: திரை விமர்சனம்

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை’ படம் நல்ல வரவேற்புடன் வசூலையும் கொடுத்தது. இதனையடுத்து இப்படம் பார்ட்-2 என உருவாகி இன்று வெளியாகியிருக்கிறது. தற்போது இப்படம் எப்டி? என பார்ப்போம்.. ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம்: தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் மலைப்பகுதியில், சுரங்கம் தோண்டி வளங்களை எடுக்க அரசு முயற்சிக்கிறது. இதற்கு எதிராக பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) மக்களை திரட்டி போலீஸ் படையுடன் மோதுகிறார். இதில், இரண்டு தரப்பிலும் உயிர்ப்பலிகள் ஏற்படுகிறது. இருப்பினும், பல வருடங்களாக இச்சம்பவம் […]

அட்லி தயாரிப்பில் உருவாகிறது அடுத்த படம்; ஹீரோ விஜய் சேதுபதி..

இயக்குனர் அட்லி இரண்டாவதாக தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்கவுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: தமிழில் விஜய், சமந்தா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான ‘தெறி’ திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது பாலிவுட்டில் ‘பேபி ஜான்’ படம். இப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கீர்த்தி சுரேஷ், தமிழில் காட்டாத […]