Browsing tag

Vijay Sethupathi

மகனுக்காக விஜய் சேதுபதி செய்த விஷயம்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

மகனுக்காக விஜய் சேதுபதி செய்த விஷயம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வில்லன் ஹீரோ என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த நிலையில் பீனிக்ஸ் படத்தின் நிகழ்ச்சிகளில் பேசி வரும் சூர்யா சேதுபதியை விமர்சித்து சில வீடியோக்கள் வெளியாகி இருந்ததால் அதனை வெளியிட்டவர்கள் சிலரை சூர்யா தரப்பினர் நீக்க சொல்லி மிரட்டியதாக புகார் […]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர் இணையும், பான் இந்தியா திரைப்படம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர் இணையும், பான் இந்தியா திரைப்படத்தினை, பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் JB மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது !! பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், பன்முகத் திறமை கொண்ட நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து பான் இந்திய அளவிலான படத்தை உருவாக்க உள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. தயாரிப்பாளர்கள் இப்படத்தில் பங்குபெறும் நட்சத்திர […]

விஜய் சேதுபதி குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட மகன்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

விஜய் சேதுபதி குறித்து மகன் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இவரது மகன் சூர்யா தற்போது ஹீரோவாக பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகிற ஜூலை நான்காம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் அப்பா […]

கண்ணனின் பணச்சிக்கலும் மனச்சிக்கலும் தீர்ந்ததா?: ‘ஏஸ்’ திரை விமர்சனம்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனப்பிரச்சினை. இதற்கு பிரதான காரணம், பெரும்பாலும் பணத்தேவை. இத்தகு ‘உஷ்..’ என்ற பெருமூச்சுப் பணத்தேடலில் தீர்வு என்னவாக நிகழ்கிறது? என்பதுதான்ங்க ‘ஏஸ்’ பட கதைக்களம். இப்ப, விமர்சனத்துக்கு வருவோம்.. சிறையில் இருந்து வெளிவரும் விஜய் சேதுபதி, புதிய வாழ்க்கையை தொடங்க மலேசியா செல்கிறார். அங்கு, யோகிபாபு (அறிவு) மூலமாக ‘போல்டு’ கண்ணன் என்ற பெயருடன் கல்பனா (திவ்யா பிள்ளை) ஹோட்டலில் வேலை செய்கிறார். இந்நிலையில், தனது வீட்டிற்கு எதிரே குடியிருக்கும்- துணிக்கடையில் வேலை பார்க்கும் […]

உடல் எடையை குறைப்பது எப்படி? விஜய் சேதுபதி விளக்கம்..!

உடல் எடையை குறைப்பது குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி தற்போது இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்ற நிலையில் தற்போது விஜய் சேதுபதி உடல் எடையை குறைப்பது குறித்து சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதில் எனக்கு எவ்வளவு எடை இருக்கிறது என்பதைவிட நான் எந்த அளவிற்கு […]

பெரும் வரவேற்பை பெற்று வரும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ (ACE) பட முன்னோட்டம்

தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்ட ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) பட முன்னோட்டம் ‘மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி அதிரடி ஆக்சன் நாயகனாக நடித்திருக்கும் ‘ ஏஸ்’ ( ACE) எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தை தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சிலம்பரசன் டி ஆர் – சிவகார்த்திகேயன் – அருண் விஜய் – விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் அட்லி […]