பிக் பாஸ் வீட்டில் சில பேர் பண்றது சகிக்க முடியல.. விஜய் சேதுபதியின் பேச்சு. வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Bigg boss tamil 9 day 20 promo 1

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் வீட்ல போட்டியாளர்கள் பண்றது ரசிக்கும்படியா இருக்கணும்,இல்ல சகிச்சிக்கிற அளவுக்காவது இருக்கணும் இந்த சில பேர் பண்றது சகிக்க முடியல இதெல்லாம் இவங்க தெரியாமலாம் பண்ணல தெரிஞ்சு தான் பண்றாங்க சகிக்கிற அளவுக்கு இல்லன்னு அவங்களுக்கு சொல்லணும்ல வாங்க பேசுவோம் என சொல்லி இருக்கிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

bb 9 tamilBigg Bossbigg boss tamillastest updateVijay SethupathiVijay TVviralபிக் பாஸ்பிக் பாஸ் தமிழ்லேட்டஸ்ட் நியூஸ்விஜய் சேதுபதிவிஜய் டிவி