Browsing tag

Vijay Sethupathi

விஜய் சேதுபதி நடிப்பில் ‘பாக்கெட் நாவல்’ பட அப்டேட்ஸ்..

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இணைந்துள்ள பிரபல கூட்டணியின் பட தகவல்கள் பார்ப்போம்.. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்குப் பிறகு, தியாகராஜன் குமாரராஜா மற்றும் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்துக்கு ‘பாக்கெட் நாவல்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் கன்னட நடிகர் ராஜ் பி.ஷெட்டி, மாளவிகா மோகனன் மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே மாடர்ன் லவ் சென்னை வெப் தொடரில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘நினைவோ […]

காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை: நடிகர் நகுல் பேச்சு..

‘காதல் கதை சொல்லவா’ திரைப்பம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ஜெய​ராம், விஜய் சேதுப​தி, நகுல், ஆத்மிகா, ரித்​திகா சென் நடிப்​பில் சனில் இயக்​கி​யுள்ள திரைப்படம் ‘காதல் கதை சொல்​ல​வா’. ஷரத் இசையமைத்​துள்​ளார். ஷாஜன் களத்​தில் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்தை பெப்​பர் மின்ட் நிறு​வனம் சார்​பில் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரித்துள்ளார். தமிழ், மலை​யாளத்​தில் உரு​வாகி​யுள்ள இப்படம் பிப்ரவரி 6-ந்தேதி வெளி​யாகிறது. இதன் டிரெய்​லர் மற்றும் பாடல்​கள் வெளி​யீட்டு விழா சென்னை​யில் நடைபெற்​றது. விழாவில், இயக்குநர்கள் கே.எஸ்​. அதி​ய​மான், […]

( Slum Dog 33 Temple Road) ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிறந்தநாள் கொண்டாட்டமாக “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” ( Slum Dog 33 Temple Road) )ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர், ஜே.பி. நாராயண் ராவ் கொண்ட்ரோலா , பூரி கனெக்ட்ஸ், ஜே.பி. மோஷன் பிக்சர்ஸ் (JB Motion Pictures’ Film ) இணையும் “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! […]

இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுக்கு புதிய ஒளி

கட்டணமில்லா vvvsi.com வேலை வாய்ப்பு இணையதளத்தை மதுரையில் தொடங்கி வைத்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், படித்த இளைஞர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும் எதிர்கால நிச்சயமும் விதைத்து வரும் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம், வேலைவாய்ப்பு சேவையை ஒரு சாதாரண தகவல் பரிமாற்றமாக அல்லாமல், கட்டணமில்லா மனிதநேய சமூகச் சேவையாக மாற்றி சாதனை படைத்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக, நேரடி […]

ரஜினியின் ‘தலைவர்-173’ படத்தில் தனுஷ்?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் தான் நடித்திருப்பதை உறுதி செய்துவிட்டார் விஜய் சேதுபதி. ரஜினிக்கு வில்லனாக நடித்திருக்கிறாரோ அவர் என பேசப்பட்ட நிலையில் கவுரவத் தோற்றத்தில் வருவதாக கூறியிருக்கிறார். பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்து தெரிய வந்ததும் ரசிகர்களுக்கு தனுஷ் நினைவு வந்திருக்கிறது. தன் தலைவர் படத்தில் ஒரு காட்சியிலாவது வந்துவிட வேண்டும் என்று […]

விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் வலம் வருபவர் விஜய் சேதுபதி இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் தூள் கிளப்பி வருகிறார். அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி எதுவும் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் ட்ரெயின் காந்தி டாக்கீஸ் அரசன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும் அவரே தகவலை […]

ஜெய்லர் 2 படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளேன்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்.!!

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக விஜய் சேதுபதி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ,எஸ் ஜே சூர்யா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் […]

தமிழக அரசின் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்திற்கு, விஜய் சேதுபதி- கார்த்தி நன்றி..

‘உலகம் உங்கள் கையில்’ எனும் பெயரில் லேப்டாப் திட்டத்தை நந்தம்பக்கம் வர்த்தக மையத்தில் கல்லூரி மாணவர்களின் வளர்ச்சிக்காக மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்துக்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், நடிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரசு பொறியியல், கலை அறிவியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட துறைகளை சார்ந்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதி […]