Browsing tag

Vijay Sethupathi

விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி இணைந்து நடித்த ‘காந்தி டாக்ஸ்’ படம் ரிலீஸ்..

விஜய்சேதுபதி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். இவருக்கு மலையாளம், தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர் தற்போது, இந்தியில் ‘காந்தி டாக்ஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி, அதிதி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் பேசும் படம் போன்று இந்த படத்தை மவுன படமாக எடுத்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். […]

‘சூப்பர் டீலக்ஸ்’ பட இயக்குநருடன் விஜய் சேதுபதி மீண்டும் கூட்டணி..

விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள ‘டிரெய்ன்’ படத்தை வெளியிடுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார் விஜய் சேதுபதி. முன்னதாக தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா உள்பட பலர் நடிப்பில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’. படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இப்படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார் விஜய் சேதுபதி. பின்னர், […]

நடிகை ஸ்ருதிஹாசன் – விஜய் சேதுபதிக்காக பாடிய “கன்னக்குழிக்காரா” வைரல் பாடல் !!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரைன் திரைப்படத்திற்காக ஸ்ருதிஹாசன் பாடியுள்ள “கன்னக்குழிக்காரா” பாடல், தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. “கன்னக்குழிக்காரா” பாடல் ஒரு வழக்கமான காதல் பாடல் அல்ல. அதில் கிராமிய வாசனை, மண் மணம், எளிமை, மற்றும் உணர்ச்சி நிறைந்த காதல் […]

விஜய் சேதுபதி நடித்த ‘ட்ரெய்ன்’ படம் வெளியீடு எப்போது?

பிசாசு 2, ட்ரெய்ன் ஆகிய இரண்டு படங்களை மிஷ்கின் இயக்கியுள்ளார். ஆனால், இப்படங்கள் இன்னமும் ரிலீசாகாத நிலையில் உள்ளன. இந்நிலையில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ட்ரெய்ன்’ படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இப்படத்தின் டிஜிட்டல் விற்கப்படாத காரணத்தால் வெளியீடு தள்ளிப்போன நிலையில், ஓடிடி சேல்ஸ் ஆவதற்கு முன்னதாகவே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தற்போது ‘ட்ரெய்ன்’ படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அவ்வகையில் இப்படத்தின் ‘கன்னக்குழிக்காரா’ […]

சிம்புவின் ‘அரசன்’ படப்பிடிப்பு பற்றி விஜய் சேதுபதி அப்டேட்ஸ்..

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னையில் அரங்குகளில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ‘அரசன்’ படத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தனது கதாபாத்திரம் குறித்து விஜய் சேதுபதி தெரிவிக்கையில், ‘வெற்றிமாறன் சார் கதை எழுதும்போது, இந்த கதாபாத்திரத்துக்கு உங்கள் ஞாபகம் வருகிறது’ என்றார். உங்கள் ஞாபகத்தில் நான் வருவதே சந்தோஷம் சார் […]

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி-சாய் பல்லவி..

மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. பூரி ஜெகந்நாத் படத்தை முடித்துவிட்டு, ‘ஜெயிலர் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. அதனைத் தொடர்ந்து பாலாஜி தரணிதரன் இயக்கி வரும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் இயக்கவுள்ள படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் விஜய் சேதுபதி. மணிரத்னம், விஜய் சேதுபதி இருவரும் இணையும் படத்தின் நாயகியாக சாய் […]

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி..

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘வீர தீர சூரன்-2’ வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து, தனது அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டு வந்தார் அருண்குமார். தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இவரது அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளவர் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, இந்த காம்போ மூன்று முறை இணைந்த நிலையில், தற்போது மீண்டும் கூட்டணி அமைக்க […]

ரியோ ராஜ் நடிக்கும் ‘ராம் in லீலா’ படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி

ரியோ ராஜ் நடிக்கும் ‘ராம் in லீலா ‘ படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி டிரைடன்ட் ஆர்ட்ஸ் & ஐவா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் தனித்துவமான ரொமான்டிக் காமெடி படமான ‘ ராம் in லீலா’ வில் இணையும் ரியோ – வர்திகா ஜோடி டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஐவா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய ரொமான்டிக் காமெடி திரைப்படத்திற்கு’ […]

சிம்புவை தொடர்ந்து, ரஜினியுடன் இணைகிறார் விஜய் சேதுபதி..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில், பிற மொழி பிரபலங்களான மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர். தமன்னா ‘காவாலா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இப்படம் உலக அளவில் பாக்ஸ் ஆபீஸில் ரூ.600 கோடி வசூலை குவித்து சாதனை படைத்தது. ஜெயிலரின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இதன் 2-ம் பாக பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குநர் நெல்சன். முதல் பாகத்தில் நடித்த பலரும் 2-வது பாகத்தில் நடித்து வருகின்றனர். அவ்வகையில் […]