Browsing tag

story

‘டீசல்’ படத்தின் கதை உருவானது எப்படி தெரியுமா?

‘டீசல்’ படத்தின் கதைக்களம் பற்றிக் காண்போம்.. சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா, வினய் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டீசல்’ படம் நாளை 17-ந்தேதி வெளியாகிறது. இப்படம் பற்று சண்முகம் முத்துசாமி தெரிவிக்கையில், ‘டீசல்’ படம் ஆரம்பித்ததில் இருந்து வெளியீடுவரை எந்த சோர்வும் இல்லாமல் உழைத்த அனைவருக்கும் நன்றி. காதல் படங்கள், ஃபேமிலி சப்ஜெக்ட் எல்லாம் நிறைய பார்த்தாச்சு. ஏதாவது புதிதாக கதை எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் பெட்ரோல் பங்க்கில் […]

‘டியூட்’ படக்தையை தேர்வு செய்தது எப்படி?: பிரதீப் சுவாரஸ்ய தகவல்

பிரதீப் ரங்​க​நாதன், மமிதா பைஜு நடித்​துள்ள படம், ‘டியூட்’ படம் வருகிற 17-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் சரத்​கு​மார், ரோகிணி, ‘பரி​தாபங்​கள்’ டேவிட் உள்பட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்​துள்ள இந்​தப் படத்தை அறி​முக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்​ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் அபயங்​கர் இசை அமைத்​துள்​ளார். இந்​தப் படத்​தின் இசை வெளி​யீட்டு விழா சென்னை​யில் நடைபெற்​றது. விழா​வில், பிரதீப் பேசும்​போது, ‘சரத்​கு​மார் சார் இந்​தப் படத்தை ஒப்​புக் கொண்​டதற்கு நன்​றி. நான் […]

என்ன தகுதி வேண்டும்?: ஹரீஸ் கல்யாண் ஆதங்கம்..

ஹரீஸ் கல்யாண் நடித்து வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் வரவேற்பு பெற்றது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து அவர் களம் இறங்கியுள்ள நிகழ்வு பற்றிக் காண்போம்.. சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் ‘டீசல்’ படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி திரைக்கு வருகிறது. இதற்கிடையில் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியாகும் பேச்சுக்கு ஹரிஷ் கல்யாண் ஆதங்கம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘என் சினிமா பயணத்தில் நான் நடித்த படம் தீபாவளிக்கு களமிறங்குவது […]

அருள்நிதி-மம்தா மோகன்தாஸ் நடித்த ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் கதை..

திருநெல்வேலி பின்னணியில் உருவான ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் தகவல்கள் காண்போம்.. அருள்நிதி, மம்தா மோகன்தாஸ், மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ள படம், ‘மை டியர் சிஸ்டர்’. இதை ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தை இயக்கிய பிரபு ஜெயராஜ் இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மம்தா மோகன்தாஸ் படம் பற்றிக் கூறியதாவது, இது அக்கா – தம்பி கதையைக் […]

ஹரீஸ் கல்யாண் ஹீரோவாக நடித்த ‘டீசல்’ படக்கதை என்ன தெரியுமா?

‘டீசல்’ படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்.. டீசல் மாஃபியாவின் நிழல் உலக விளையாட்டுகளை மையமாகக் கொண்டு, ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘டீசல்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படம் வருகிற17-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ‘பெட்ரோல், டீசல் இல்லாமல் போனால் 24 மணி நேரத்தில் உலகம் ஸ்தம்பித்துவிடும். இதுவரை யாரும் சொல்லாத டீசல் மாஃபியாவின் அறியப்படாத கதைகளை இந்தப் படத்தில் கூறியுள்ளோம்’ என்கிறார் டீசல் பட இயக்குநர் ஷண்முகம் முத்துசாமி. இது தொடர்பாக அவர் கூறியதாவது, […]

சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்: இயக்குநர் மாரி செல்வராஜ் நம்பிக்கை..

துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க ‘பைசன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 17-ந்தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது. இதற்கிடையில், இப்படத்திலிருந்து ‘தீக்கொளுத்தி’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் […]

சர்ச்சையான பேச்சுக்கு, துருவ் விக்ரம் விளக்கம்..

சமீபத்தில் ‘பைசன்’ அறிமுக விழா ஒன்றில் ‘இதுதான் எனது முதல் படம்’ என்று பேசினார் துருவ் விக்ரம். அப்படியென்றால் ‘ஆதித்யா வர்மா’ மற்றும் ‘மகான்’ படங்கள் என்னவென்று இணையத்தில் கேள்வி எழுப்பத் தொடங்கினார்கள். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இது தொடர்பாக துருவ் விக்ரம் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஆதித்யா வர்மா, ‘மகான்’ ஆகிய படங்கள் ரீமேக். அதற்கு ஏற்கனவே குறிப்புகள் இருந்தன. விஜய் தேவரகொண்டா சார் நடித்த படத்தினை எப்படி இங்கு செய்யப் போகிறோம் என்ற […]

விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிறை’ படத்தின் கதை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் கடந்த காலத்தில் பிரபு நடிப்பில் ‘சிறைச்சாலை’ என்ற படம் வெளியாகி வரவேற்பு பெற்றது. தற்போது அவருடைய மகன் விக்ரம் பிரபு ‘சிறை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. விஜய் நடித்த மாஸ்டர், லியோ, விஜய் சேதுபதி நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்களை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரித்தவர் எஸ்.எஸ்.லலித்குமார். அவர் மகன் எல்.கே. அக் ஷய்குமார் நடிகராக அறிமுகமாகும் படம் ‘சிறை’. இதில் விக்ரம் […]

வன்முறையை நம்பி படம் இயக்குவதா?: எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆதங்கம்..

வன்முறை முக்கியமல்ல, கதைதான் முக்கியம் என கூறியுள்ளார் எஸ்ஏசி. இது பற்றிய விவரம் காண்போம்.. பள்ளிப் பருவ மாணவர்களை மையமாகக் கொண்டு உரு​வாகி​யுள்ள படம், ‘ராம் அப்​துல்லா ஆண்டனி’. ‘சூப்​பர் சிங்​கர்’ மூலம் பிரபல​மான பூவை​யார், ஆண்​டனி கதா​பாத்​திரத்​தி​லும் அப்​துல்லா கதா​பாத்திரத்​தில் அர்​ஜுன், ராம் கதா​பாத்​திரத்​தில் அஜய் அர்​னால்டு ஆகியோ​ரும் நடித்துள்ளனர். த.ஜெயவேல் இயக்கியுள்​ளார். இப்படத்திற்கு எல்​.கே.​விஜய் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். டி.ஆர். கிருஷ்ண சேத்​தன் இசையமைத்துள்​ளார். இப்படத்​தின் இசை மற்றும் ட்ரெய்​லர் வெளி​யீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. […]

விஜயகாந்தின் மகன் நடிக்கும் ‘கொம்புசீவி’ டீசர் நாளை வெளியீடு..

விஜயகாந்தின் மகன் நடிக்கும் ‘கொம்புசீவி’ படத்தின் தகவல்கள் காண்போம்.. விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் மதுர வீரன், படை தலைவன் திரைப்படங்களில் நடித்துள்ளார். முன்னதாக இயக்குனர் பொன்ராம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தை இயக்கி வெற்றி கண்டார். அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா போன்ற படங்களை இயக்கினார். அடுத்ததாக சண்முக பாண்டியன் நடிப்பில் ‘கொம்புசீவி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் […]