Browsing tag

Sivakarthikeyan

என் மனைவிக்கு எப்போதும் நன்றி கடன்பட்டிருப்பேன் : சிவகார்த்திகேயன் பேச்சு..!

மனைவி குறித்து பேசி உள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் ருக்மணி வசந்த்,வித்யூத் ஜாம்வல், விக்ராந்த், பிஜு மேனன், சபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் மனைவி குறித்து பேசியுள்ளார். அதாவது நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஆர்த்தி […]

தெலுங்கு படங்கள் அசால்ட்டாக 1000 கோடி வசூல் செய்ய காரணம் இதுதான்.. சிவகார்த்திகேயன் ஓபன் டாக்.!!

தெலுங்கு படங்கள் ஆயிரம் கோடி வசூல் செய்வதற்கான காரணத்தை சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் ருக்மணி வசந்த்,வித்யூத் ஜாம்வல், விக்ராந்த், பிஜு மேனன், சபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் […]

சூடு பிடிக்கும் மதராசி படத்தின் பிசினஸ்.. தமிழ்நாட்டில் எத்தனை கோடி தெரியுமா?

மதராசி படத்தின் பிசினஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் பிசினஸ் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது இதுவரை தமிழக உரிமை 40 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் […]

கூலி படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்? முழு விவரம் இதோ.!!

சிவகார்த்திகேயன் கூலி படத்தில் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து இருந்தது. இந்த நிலையில் இந்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி […]

சுதந்திர தின ஸ்பெஷலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் சிவகார்த்திகேயன் திரைப்படம்..!

சுதந்திர தின ஸ்பெஷலாக விஜய் டிவியில் சிவகார்த்திகேயனின் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி மதராசி என்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி விஜய் டிவியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்யப்படும். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி அமோக வசூல் வேட்டையையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்ற திரைப்படம் அமரன். மேஜர் […]