மதராசி படத்தை இயக்க ஏ ஆர் முருகதாஸ் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

மதராசி படத்தை ஏ ஆர் முருகதாஸ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது .

Do you know how many crores AR Murugadoss took to direct the film Madharaasi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தபடம் தற்போது 4 நாளில் உலக அளவில் 70 கோடி மேல் வசூல்வேட்டையாடி வருகிறது. தொடர்ந்து இன்னும் ஒரு சில நாட்களில் 100 கோடியை நெருங்கும் நிலையில் தற்போது இந்த படத்தை இயக்க ஏ ஆர் முருகதாஸ் 20 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Do you know how many crores AR Murugadoss took to direct the film Madharaasi
AR MurugadossDo you know how many crores AR Murugadoss took to direct the film Madharaasi?MadharaasiSivakarthikeyantamilcinemaஏ.ஆர்.முருகதாஸ்சிவகார்த்திகேயன்பீஜுமேனன்மதராசிவிக்ராந்த்வித்தியூத் ஜாம்வல்ஷபீர்