Browsing tag

Sivakarthikeyan

‘அமரன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்; முழு விவரம்..

சிறுதுளி தானே பெருவெள்ளம் ஆகிறது. அதுபோல், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்தி காட்ல செம மழைங்க.! விஷயம் என்னன்னா.. சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ திரைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்துள்ளார். ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ‘அமரன்’ டத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்.கே.23’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். […]

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் அமரன், இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

அமரன் படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் […]