Browsing tag

retro movie

நன்னாருக்கு ஒங்க வொர்க்கு: ‘ரெட்ரோ’ சந்தோஷ்க்கு, சூர்யா ஃபேன்ஸ் பாராட்டு

‘ரெட்ரோ’ படத்தின் ‘கன்னிமா’ பாடல் எவ்வாறு உருவானது என்பது குறித்துப் பார்ப்போம்..வாங்க.. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ரெட்ரோ. படம் வருகிற மே1-ந் தேதி ரிலீஸாகிறது. சூர்யாவுக்கு பூஜா ஹெக்டே ஜோடியாகியுள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்பட பலர் நடித்துள்ளனர். இது காதலும், மோதலும் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் படமென இயக்குனர் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி உள்ளதற்கு சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் முக்கிய காரணம். […]

‘ரெட்ரோ’ காதல் கதையை எழுத யார் காரணம்?: கார்த்திக் சுப்பராஜ் விளக்கம்

வன்முறைச் சம்பவங்களை படமாக்கும் நிலையை மாற்றி, தற்போது காதல் கதையை எடுத்துள்ளார் ‘மெட்ரோ’ இயக்குனர். இதற்கான பின்னணி குறித்து பார்ப்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கி சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ பட இசை-டிரெய்லர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, கருணாகரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ‘ரெட்ரோ’ படம் ஆக்‌ஷன் கலந்த லவ் ஜானரில் […]

என் கண்ணாடிப் பூவுக்கு நன்றி: நெஞ்சம் நெகிழ்ந்த சூர்யா வாய்ஸ், வைரல்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தின் இசை- டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சூர்யா பேசிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இது பற்றிக் காண்போம்.. ‘ரெட்ரோ என்பது நாம் கடந்து வந்த காலத்தை குறிக்கும் சொல். நான் கடந்து வந்த இந்த 25, 30 ஆண்டுகளை என்னால் மறக்கவே முடியாது. கார்த்திக் சுப்பராஜின் முதல் படத்தில் இருந்தே அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இப்போது அவருடன் சேர்ந்து பணியாற்றும் […]

சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ டிரெய்லர் இன்று வெளியீடு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ டிரெய்லர் இன்று வெளியிடப்படுகிறது. இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சூர்யாவுக்கு பூஜா ஹெக்டே ஜோடியாக இணைந்துள்ளார். மேலும், ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. ‘ரெட்ரோ’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. 2.48 […]

ஆக்‌ஷன் ஜானரில் காதலிக்கும் ஸ்டூடண்ட் சூர்யா: ‘ரெட்ரோ’ பற்றி கார்த்திக் சுப்பராஜ்

மே 1-ந்தேதி ரிலீஸாகும் ‘ரெட்ரோ’ பட அப்டேட் பார்ப்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் ‘ரெட்ரோ’ ஷுட் முடிவடைந்து வரும் மே 1-ந்தேதி வெளியாகிறது. இப்படம், தன்னை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என நம்பிக்கையாக இருக்கின்றார் சூர்யா. இந்நிலையில் ‘ரெட்ரோ’ பற்றிப் பேசிய கார்த்திக் சுப்புராஜ், ‘இப்படம் காதல், காமெடி, ஆக்சன் என மூன்றும் சேர்ந்த கலவையாக இருக்கும். காதலை கதைக்களமாக கொண்டு உருவாக்கியுள்ளேன்’ என தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ‘ரெட்ரோ’ படத்தின் […]

சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படம், ஓடிடி உரிமம் ரூ.80 கோடி

‘கங்குவா’ படத்தை விட ரூ.20 கோடி குறைவாக விற்பனை ஆகியுள்ளது ரெட்ரோ. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ‘ரெட்ரோ’ படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். மற்றும் ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஷ்ரேயா சிறப்பு தோற்றத்தில் வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மே1-ம்தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், ரெட்ரோ படத்தின் ஓடிடி உரிமம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ரெட்ரோ […]

‘ரெட்ரோ’ படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது எப்படி?: பூஜா ஹெக்டே பதில்

‘ரெட்ரோ’ படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது பற்றி பூஜா கூறிய பதிவை காண்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ ரிலீஸ் ஆகவிருக்கிறது. இப்படம் காதலுக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு பூஜா ஹெக்டே ஜோடியாகி உள்ளார். மிஷ்கினின் ‘முகமூடி’ படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தெலுங்கு மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர், விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் வாயிலாக மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில், சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த பூஜா […]

ரெட்ரோ படத்தின் OTT உரிமத்தை வாங்கிய பிரபல நிறுவனம்.. முழு விவரம் இதோ..!

ரெட்ரோ படத்தின் OTT உரிமத்தை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் OTT குறித்த […]