Browsing tag

retro movie

ரெட்ரோ : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

ரெட்ரோ படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், பிரகாஷ்ராஜ் ,நாசர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் மே ஒன்றாம் தேதி வெளியான நிலையில் தற்போது […]

சூர்யா வைத்த பிரியாணி விருந்து: எதற்கு தெரியுமா?

மகிழ்ச்சியை பிரியாணி வைத்து பரிமாறியுள்ளார் சூர்யா. இது பற்றி ருசிப்போம்.. மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘கங்குவா’ படம் ஏமாற்றமாய் அமைந்தது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘ரெட்ரோ’ கலவையான விமர்சனங்களை பெற்று, ரசிகர்களை திருப்திப்பட வைத்துள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன், ஷ்ரேயா சரண் என பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்பே இப்பட பாடல்கள் டிரெண்டானது. மே 1-ந்தேதி வெளியான ‘ரெட்ரோ’ வசூலிலும் அதிகரித்து […]

டூரிஸ்ட் ஃபேமிலி VS ரெட்ரோ : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் ரெட்ரோ படத்தின் 2 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.   தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில் சசிகுமார் ,சிம்ரன், யோகி பாபு நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் இந்த திரைப்படம் 2 நாளில் 5.5 கோடி வசூல் […]

சூர்யாவுடன் இணைந்து மிரட்டலா கலக்குறோம்: ‘ரோலெக்ஸ்’ குறித்து லோகேஷ் கனகராஜ்..

சூர்யா நடிக்கவிருக்கும் ‘ரோலெக்ஸ்’ படம் குறித்த அப்டேட்ஸ் பார்ப்போம்.. பெரிய ஆரவாரத்தில் வெளியான ‘கங்குவா’ திரைப்படம் கப்சிப் ஆனது. இந்நிலையில், ‘ரெட்ரோ’ வெளியாகி சூர்யா ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. இந்நிலையில், ரஜினி நடிப்பில் லோகேஷ் இயக்கும் ‘கூலி’ படமானது, தங்க்க்கடத்தலில் ஈடுபடும் கேங் ஸ்டார் பற்றிய கதையாகும். இப்படத்தில், நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், போன்ற பிரபல நடித்துள்ளனர். இந்நிலையில், சூர்யா நடிப்பில் ரிலீஸ் ஆகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் பார்க்க வந்த இயக்குனர் லோகேஷ் தெரிவிக்கையில், […]

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் சூர்யாவின் ரெட்ரோ.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

ரெட்ரோ படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மே ஒன்றாம் தேதி […]

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் சூர்யாவின் ரெட்ரோ.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

ரெட்ரோ படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மே ஒன்றாம் தேதி […]

‘ரெட்ரோ’ படத்துக்கு போட்டியாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ரிலீஸா?: தயாரிப்பாளர் விளக்கம்..

‘ஒரு படத்தின் ரிலீஸ் தேதியை ஓடிடி தீர்மானிக்கிறது’ என்கிறார் தயாரிப்பாளர். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படம் மே 1-ந்தேதி வெளியாகிறது. இதே நாளில் பான் இந்தியா அளவில் நானி நடித்துள்ள ‘ஹிட்’ படமும் வெளியாகிறது. இந்நிலையில், ஃபீல் குட் மூவியாக சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்துள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படமும் ரிலீஸாகிறது. இது குறித்து ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தெரிவிக்கையில், ‘சூர்யா சார் […]

மே 1-ந்தேதி ‘தல’ அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

உழைப்பாளர் தினமான மே 1-ந்தேதி அரசு விடுமுறை என்பதால், அன்று புதிய திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளன. அது குறித்த விவரம் பார்ப்போம்.. ரெட்ரோ: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ந்தேதி ரிலீஸாக உள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், பிரகாஷ் ராஜ், நாசர், சிங்கம்புலி என பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். காதலும் மோதலும் நிறைந்த இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். டூரிஸ்ட் […]

‘ரெட்ரோ’ தொடர்ந்து சூர்யா 46-வது படம் மற்றும் ‘வாடிவாசல்’ ஷூட்டிங் அப்டேட்ஸ்

சூர்யா நடிக்கும் 46-வது படத்தின் தகவல்கள் காண்போம்… சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘ரெட்ரோ’ படம் மே 1-ந்தேதி ரிலீஸாகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து இயக்குனர் தெரிவிக்கையில், ‘காதலும் மோதலும் நிறைந்த கதை. படத்தில் சூர்யாவை நியு லுக்கில் காணலாம், ரசிப்பீர்கள்’ என்றார். அவ்வகையில், ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ப்ரீ […]