Browsing tag

Rajinikanth

கூலி படத்தின் முதல் விமர்சனத்தை சொன்ன ரஜினிகாந்த்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

கூலி படத்தின் முதல் விமர்சனத்தை ரஜினிகாந்த் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் […]

‘கூலி’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி, சௌபின் சாகிர் பெருமிதம்

ரஜினியுடன் நடித்த அனுபவத்தை சௌபின் சாகிர் பகிர்ந்த தகவல்கள் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் ஆக்ஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்கிற மலையாள படம் மூலம் பிரபலமான நடிகர் சவுபின் ஷாஹிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினியுடன் பணிபுரிந்த அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார். ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள சௌபின், ‘ரஜினியுடன் நடித்த அனுபவம் வார்த்தைகளில் சொல்ல முடியாதது. அவரது இருப்பு படப்பிடிப்பு தளத்திற்கே புதிய […]

வனிதா விஜயகுமார் நடிக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட ரஜினிகாந்த்..!

வனிதா விஜயகுமார் நடிக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தின் ரிலீஸ் தேதியை ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். ஆரம்பத்தில் படங்கள் நடித்திருந்தாலும் பிறகு சினிமாவில் காணாமல் போகி இருந்தார் என்றே சொல்லலாம். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.இந்த நிலையில் வனிதாவே இயக்கி நடித்துள்ள திரைப்படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இந்தத் திரைப்படத்தை இவரது […]

ரஜினியின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

ரஜினியின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது கூலி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வருடம் ரஜினிகாந்த் பிறந்த நாளில் அவரது நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த அண்ணாமலை படத்தை […]

கூலி படத்தின் வெளிநாட்டு உரிமை எத்தனை கோடி தெரியுமா.? போட்டி போடும் நிறுவனங்கள்..!

கூலி படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்க பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும், அனிருத் இசையிலும் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ,உபேந்திரா, நாகர்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் இந்த திரைப்படம் வருகிற […]

யோகி பாபுவை சும்மா விடக்கூடாது.. நெல்சன் இடம் சொன்ன ரஜினிகாந்த்.!!

யோகி பாபுவை சும்மா விடக்கூடாது என நெல்சன் இடம் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்ற வருகிறது. நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் பகத் பாஸில் மோகன்லால், பாலையா போன்ற […]

எஸ்.ஜே.சூர்யாவிடம் வருந்தி பேசிய ரஜினிகாந்த்: வைரலாகும் நிகழ்வு..

எஸ்.ஜே.சூர்யாவிடம் வருத்தம் தெரிவித்த ரஜினியின் வார்த்தைகள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘கூலி’ படம் முடித்து ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்கள் மீதும் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர். ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யாவிடம் ரஜினிகாந்த் வருந்தி பேசிய விஷயம் வைரலாகி வருகிறது. அதாவது, எந்த ஒரு வளர்ந்துவரும் கலைஞரும் தன்னுடைய பட விழாக்களுக்கு ரஜினிகாந்த் வர வேண்டும் என விரும்புவார்கள். அவ்வாறு சூர்யாவும் […]

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் சந்தானம்?

‘கூலி’ படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தின் தகவல்கள் காண்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ‘மதகஜராஜா’ படம் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து சந்தானம், சிம்புவின் STR49 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், சந்தானம் இனி மற்ற ஹீரோக்களின் படங்களிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வகையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் சந்தானம் முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சந்தனத்துடன் இயக்குனர் நெல்சன் பேச்சுவார்த்தை நடத்தி […]

விண்வெளி அறிவியல் கண்காட்சியை ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் பார்வையிட்ட ரஜினிகாந்த் – லதா ரஜினிகாந்த்

ஸ்பேஸ் டெஸ்க் கிரியேஷன்ஸ் என்ற அமைப்பின் சார்பில் வேளச்சேரியில் உள்ள தி ஆஸ்ரம் பள்ளி யில் ” விண்வெளி அறிவியல் பாடம்” தொடர்பான கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இதனை திரு. ரஜினிகாந்த் மற்றும் திருமதி. லதா ரஜினிகாந்த் இருவரும் பார்வையிட்டு வாழ்த்தினார்கள். இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கண்டு களிக்கலாம். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. முற்றிலும் அனுமதி இலவசமாகும் .அடுத்த மாதம் (ஜூன்) 10 ஆம் தேதி […]

ரஜினியின் ‘கூலி’ பட மேக்கிங் சீன்ஸ் வெளியீடு..

ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் வைரல் நிகழ்வுகள் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. படத்தில், ரஜினியின் மகளாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் உபேந்திரா, நாகார்ஜுனா, சௌபின் ஜாகிர், அமீர்கான் ஆகியோர் கேமியோ கதாபாத்திரத்தில் வருகின்றனர். தங்கக்கடத்தலை மையப்படுத்தி, ஆக்சன் ஜானரில் அதிரடியாய் உருவாகியுள்ளது ‘கூலி’ படம். முழு படமும் […]