Browsing tag

Rajinikanth

ஓடிடியில் ரிலீஸாகும் இந்த வார புதுப்படங்கள்..

தீபாவளி பண்டிகை முடிந்தாலும், அங்கங்கே பட்டாசு சத்தம் கேட்கத்தான் செய்கிறது. அதுபோல, இந்த வாரம் ஓடிடியில் புதுப்படங்கள் வரிசை கட்டுகின்றன. அதன் விவரம் காண்போம்.. வேட்டையன்: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஞானவேல் இயக்கிய திரைப்படம் வேட்டையன். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தீபாவளி ரிலீஸ் படங்களால் வேட்டையன் படம் தியேட்டரில் இருந்து தூக்கப்பட்டுள்ளதால், தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற நவம்பர் 8-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி […]

அமரன் பட குழுவை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் பாராட்டு..போட்டோஸ் இதோ..!

ரஜினிகாந்த் அமரன் பட குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் அக்டோபர் 31 தேதி திரையரங்குகளில் வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் உருவான இந்த படத்தின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார் மறைந்த மேஜர் முகூர்த்த வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஜினிகாந்த் அமரன் […]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘வேட்டையன்’ – ஓடிடியில் ரிலீஸ்

குறி வெச்சா இரை விழணும் என்பது போல ஒடிடி நிர்வாகம் வேட்டையன் படத்தை குறி வெச்சு இதோ ரிலீஸ் செய்யவிருக்கிறது. இது குறித்த விவரம் காண்போம் வாங்க.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது, ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதற்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் என்றால் கேட்கவா வேண்டும், தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் பட்டைய கிளப்பும். […]

சசிகுமாரின் ‘நந்தன்’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

நடிகர் எம். சசிகுமார் நடிப்பில், இயக்குநர் இரா. சரவணன் எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் ‘நந்தன்’. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னும், வெளியான பின்னும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும்… ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகார பகிர்வு குறித்த யதார்த்த நிலையை நந்தன் துணிச்சலுடனும் எடுத்துரைத்திருக்கிறார்’ என பாராட்டினர். விமர்சகர்களும் ‘நந்தன்’ திரைப்படத்தை கொண்டாடினர். ரசிகர்கள் – விமர்சகர்கள்- திரையுலகினர் – திரையுலக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற […]

சூப்பர் ஸ்டார் ரஜினி- வெங்கட் பிரபு கூட்டணியில் மாஸான திரைப்படம்? செம வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினி, ஜெயிலர் படத்திற்கு பிறகு வேட்டையன் படத்தில் நடித்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கருத்துகள் அனைவருக்கும் பிடித்திருந்தன. அவ்வகையில், வெற்றிகரமாக ஓடி வருகிறது. லைகா நிறுவனத்திற்கு லாபத்தையும் அள்ளிக் கொடுத்திருக்கிறது. தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி செம எனர்ஜியோடு ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் மிகப்பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக ரஜினி நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் […]

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இருந்தும் ஸ்ருதிஹாசன் விலகுகிறாரா?: டோன்ட் வொரி லோகி சார்..

நடிகை ஸ்ருதிஹாசன் பல மொழிகளில் நடித்தாலும், திடீரென விலகி விடுவது சாதாரணமாகி விட்டது. அதற்கான காரணம் என்ன என்பதையும் தெரிவிக்காமல் செலவது வாடிக்கையாகி விட்டது. இதனால், கூலி பட இயக்குனர் சற்று குழப்பத்துடன் ஷூட் செய்கிறாரோ? விஷயத்திற்கு வருவோம் வாங்க.. ஸ்ருதி ஹாசன் கடைசியாக தெலுங்கில் பிரபாஸுடன் ‘சலார்’ படத்தில் நடித்திருந்தார். 30 வயதை கடந்த பின்னரும், தெலுங்கில் இவருக்கு மார்க்கெட் பீக்கில் உள்ளது. மேலும் தற்போது தமிழிலும் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி […]

வேட்டையன் : ஆறு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

வேட்டையன் படத்தின் ஆறு நாள் வசூல் குறிப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிஜே ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் துஷாரா விஜயன், அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து […]