Browsing tag

Rajinikanth

ரஜினி-சுந்தர்.சி கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தை தொடர்ந்து, தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. அடுத்தாண்டு ஜூன் மாதம் இப்படம் வெளியாகும் என ரஜினி கூறியுள்ளார். இந்நிலையில், ரஜினி ஒரு கலகலப்பான குடும்பப் படத்தில் நடிக்க வேண்டும் எனவும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. தொடர்ந்து சீரியஸான ஆக்சன் படங்களிலேயே ரஜினி நடித்து வருவதால், அவரது நடிப்பில் ஜாலியான படங்களை ரசிகர்கள் மிஸ் செய்கின்றனர். இதற்கு தீர்வாக இயக்குனரான சுந்தர்.சி […]

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், ரஜினி படங்களின் அப்டேட்ஸ்..

சுந்தர்.சி இயக்கவுள்ள படங்களின் தகவல்கள் பார்ப்போம்.. நயன்தாரா நடித்து வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சில தினங்களில் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, விஷால் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். ‘மதகஜராஜா’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது. விஷால் படத்தின் நாயகிகளாக தமன்னா மற்றும் கயாடு லோஹர் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதற்கான ப்ரோமோ வீடியோ ஒன்றையும் படமாக்கி இருக்கிறார்கள். இந்த வீடியோ பதிவு வெளியீட்டிற்கான பணிகள் […]

ரஜினியை பார்த்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலை பயணம் சென்றிருக்கின்றார். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த புகைப்படங்களை பார்க்கும்போது இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாரா இவர்? என கேட்கத் தூண்டும் அளவிற்கு உள்ளது. அந்தளவிற்கு ரஜினி தன் இமேஜை மறந்து மக்களோடு மக்களாக தரிசனம் செய்து வருகின்றார். அதனைத்தொடர்ந்து ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பில் இணையவுள்ளார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜூன் மாதம் படம் வெளியாகும் என ரஜினி கூறிவிட்டார். ‘ஜெயிலர்-2’ படத்தை தொடர்ந்து கமலுடன் […]

சுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடிக்கிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை சுந்தர்.சி இயக்கவிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. ‘அருணாச்சலம்’ படத்துக்குப் பின் ரஜினி-சுந்தர்.சி கூட்டணி இணைய இருப்பதாகவும், இதன் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரியவரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், ரஜினி-சுந்தர்.சி தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. தற்போது இமயமலையில் இருந்து திரும்பியுள்ள ரஜினி, அடுத்த படத்தை முடிவு செய்ய கதைகள் கேட்டு வருகிறார். இப்போதுவரை ரஜினி-கமல் இணைந்து நடிக்கவுள்ள படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி […]

ரஜினியை வைத்து படம் இயக்குவீர்களா.. மாரி செல்வராஜ் சொன்ன பதில்.!!

ரஜினியை வைத்து படம் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு மாரி செல்வராஜ் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் ,மாமன்னன் ,கர்ணன் ,வாழை, போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் மாரி செல்வராஜ். இவர் தற்போது துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாரி செல்வராஜுடம் ரஜினிகாந்துடன் இணைந்து படம் எடுப்பீர்களா என்று […]

ரஜினியின் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ திரைப்படத்தை தொடர்ந்து ‘ நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முடிவடையவுள்ளது. படப்பிடிப்பின் இடைவெளியில் ரஜினியிடம் புதிய கதையொன்றை கூறியிருக்கிறார் நெல்சன். அக்கதை ரஜினிக்கு மிகவும் பிடித்திருப்பதால், அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘ஜெயிலர் 2’ முடித்தவுடன் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் நெல்சன். இதனை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஜூனியர் […]

ரஜினி-கமல் இணையும் படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறாரா?

ரஜினி-கமல் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கவிருக்கிறார் எனவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் பரவின. இது பற்றிய உண்மை நிலவரம் என்ன என காண்போம்.. தமிழ் சினிமாவில் கோமாளி, லவ் டுடே, டிராகன் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது ‘ட்யூட்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனால் தற்போது, இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கி இருக்கிறார். இது தொடர்பாக பிரதீப் தெரிவிக்கையில், ‘ரஜினி-கமல் […]

விஜய்யின் முழுநேர அரசியல்: ரஜினி பாணியில் காஜல் அகர்வால் பதில்..

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படம் பொங்கல் வெளியீடாக உருவாகி வருகிறது என்பது தெரிந்ததே. தற்போது விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, சிங்கம், மெர்சல் உள்பட பல படங்களில் நடித்த காஜல் அகர்வால் தற்போது ரன்பீர், சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயணம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அவர், தமிழ் சினிமா தனக்குத் தனியிடம் கொடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். […]

சாலையோர கடையில் உணவு சாப்பிட்டார் ரஜினி: வைரல் நிகழ்வு..

ரஜினியின் ஆன்மீகப் பயணம் குறித்துப் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தை தொடர்ந்து ‘ஜெயிலர்-2’ படத்தில் இணைந்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. ஒவ்வொரு படம் முடிவடைந்ததும் ரஜினி, இமயமலைக்குச் சென்று ஓய்வெடுப்பது வழக்கம். கடந்த முறை ‘வேட்டையன்’ படம் வெளியாவதற்கு முன், அக்டோபர் மாதம் இமயமலை சென்று வந்தார். ‘கூலி’ படம் வெளியாகும் முன்பு இமயமலையில் மழை அதிகமாக இருந்ததால் அங்கு செல்லவில்லை. இந்நிலையில், […]

ஒருவார கால ஆன்மீகப் பயணம்: இமயமலை நோக்கி ரஜினிகாந்த்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலை நோக்கி ஆன்மீகம் பயணம் மேற்கொள்வது தெரிந்ததே. அவ்வகையில், அவரது தற்போதைய பயணம் பார்ப்போம்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியானது. இதையடுத்து அவர் நெல்சன் திலீப் குமார் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என ரஜினி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு படம் முடிவடைந்ததும் அவர் இமயமலைக்குச் சென்று ஓய்வெடுப்பது வழக்கம். கடந்த முறை ‘வேட்டையன்’ […]