Browsing tag

Rajinikanth

ரஜினி சாருக்கு 30 வயதிருந்தால் எப்படி நடித்திருப்பார்: ‘டியூட்’ படக்கதை பற்றி இயக்குநர்..

‘ட்யூட் படத்தின் கதைக்களம் பற்றிக் காண்போம்.. பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ட்யூட்’. திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதுவரை 3 பாடல்களை வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படத்தினை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கி இருக்கிறார். இவர் சுதா கொங்காராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ட்யூட்’ குறித்து இயக்குநர் கீர்த்தீஸ்வரன், ‘என்னுடைய ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி மூலமாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸிடம் ‘ட்யூட்’ படத்தின் கதை சொன்னேன். […]

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

தமிழ்த் திரையுலகில் லோகேஷ் கனகராஜ் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என அடுத்தடுத்த அவதாரங்களில் கலக்கி வருகின்றார். தற்போது ஹீரோவாகவும் அறிமுகமாகவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் என்பது உறுதியாகிவிட்டது. மேலும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது இப்படத்திலிருந்து சன் பிக்சர்ஸ் விலகி இருப்பதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் விலகியதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜே இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் […]

லோகேஷ் அடுத்து இயக்குவது ரஜினி-கமல் இணையும் படமா? கைதி-2 படமா?

கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தயாராகவிருந்த கைதி-2 படம் கண்டிப்பாக நடக்கும் என சொல்லப்படுகின்றது. தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையே நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால் விரைவில் கைதி-2 படம் துவங்கும். லோகேஷ் சம்பள விஷயத்திலும் படத்தின் பட்ஜெட்டிலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினி-கமல் படத்தை இயக்குவாரா? இல்லை, கைதி-2 படத்தை இயக்குவாரா? என்பது கேள்வியாக எழுந்துள்ளது. ஆனால், கண்டிப்பாக கைதி-2 படம் […]

வன்மத்தை கக்குகிறார்கள்: இயக்குநர் பேரரசு சாடல்..

நெகட்டிவாக விமர்சனம் செய்பவர்களை இயக்குநர் பேரரசு சாடியுள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்.. மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் உருவாகியுள்ள படம் ‘இரவின் விழிகள்’. சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் மகேந்திரா, சிக்கல் ராஜேஷ், நீமா ரே, நிழல்கள் ரவி, அஸ்மிதா, கும்தாஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, மு.களஞ்சியம், போஸ் வெங்கட், நடிகை […]

ரஜினி-கமல் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாரா?

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் படத்தின் இயக்குநர், கதை உள்ளிட்டவை இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என பட விழா ஒன்றில் கமல் தெரிவித்திருந்தார். இதனிடையில், ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ள படத்தில் கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக ரஜினியும் தெரிவித்தார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தின் ஷுட்டிங் நடந்து வரும் நிலையில், அடுத்த வருடம் ஜுன் மாதம் ‘ஜெயிலர் 2’ படத்தினை […]

ஜெயிலர் 2 ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

ஜெயிலர் 2 குறித்து லேட்டஸ்ட் அப்டேட் பகிர்ந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக […]

கமலின் லேட்டஸ்ட் லுக்: ரசிகர்கள் கோரிக்கை..

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து, அன்பறிவ் இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன். இதற்கிடையில் கமல், தன் லுக்கை லைட்டாக மாற்றி இருக்கின்றார். அந்தளவிற்கு பெரிய மாற்றங்கள் கமலின் லுக்கில் இல்லை என்றாலும், அவரின் லேட்டஸ்ட் லுக் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது. இந்த லுக்கில், கமல் ‘கல்கி 2’ படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரபாஸ் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் கல்கி. 2 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு […]

ரஜினி-கமல் இணையும் படத்தின் இயக்குநர் அருண்குமாரா?

ரஜினி-கமல் இணையவிருக்கும் படத்தின் தகவல்கள் குறித்துப் பார்ப்போம்.. கமல்ஹாசன் விரைவில் ரஜினியுடன் இணைந்து ஒரு படம் பண்ண இருப்பதாக அறிவித்தார். அதைப்போல, ரஜினியும் கமலுடன் இணைவதை உறுதிப்படுத்தினார். அவ்வகையில், 46 வருடங்கள் கழித்து கமல் மற்றும் ரஜினி இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், இப்படம் எப்போது துவங்கும் என்பது கேள்வியாக எழுந்துள்ளது. கமல்ஹாசன் தற்போது அன்பறிவு இயக்கத்தில் KH237 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. […]

சினிமாக்காரர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா?: ரஜினி பதில், வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப் பிடிப்பு கேரளாவில் நடக்கிறது. அங்கு செல்வதற்காக ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, அவரிடம் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க இருக்கும் படம் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அவர் கூறும்போது, ‘அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயன்ட் இரண்டுக்கும் சேர்த்து ஒரு படம் பண்ண போகிறேன். இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை. கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்குச் சரியான […]

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்திற்காக, இயக்குநர் நெல்சன் வியூகம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர் 2’ படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். ரஜினியை பெரும்பாலும் லைவ் லொகேஷனிலேயே நெல்சன் படமாக்கி வருவதாக சொல்லப்படுகின்றது. இதேபோல தான் ‘ஜெயிலர்’ படத்தின் பல காட்சிகளை லைவ் லொகேஷனில் படமாக்கினார். அது மிகப்பெரிய அளவில் ஒர்க்கவுட் ஆகியிருந்தது. அந்த பார்முலாவை தற்போது ஜெயிலர் 2 படத்திலும் பின்பற்றி வருகின்றார். படத்தைப் பற்றிய ஏமாற்றங்களை தவிர்க்க, எதிர்பார்ப்புகளை அளவாக வைத்துக் கொள்ளுங்கள். எதிர்பார்ப்புகளை அதிகரிக்க வேண்டாம் என்பதற்காக, படத்தை பற்றி பெரிதாக […]