Browsing tag

Kamal Haasan

கமல் சாருடன் நடிக்க வேண்டும் – யோகி பாபு ஆசை!

நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள 300வது திரைப்படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ வருகிற ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார். யோகி பாபுவுடன் அனாமிகா மஹி, காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி, எம். சௌந்தர்யா சரவணன், ரஞ்சன் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை பிரதீப் காளிராஜா, படத்தொகுப்பை […]

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திடம் ரூ.38 லட்சம் மோசடி முயற்சி!

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தை குறிவைத்து ரூ.38 லட்சம் மோசடி முயற்சி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஒருவரின் வாட்ஸ்அப் டிஸ்ப்ளே ப்ரொஃபைல் (DP)-ஐ போலியாக பயன்படுத்தி, வட மாநிலத்தைச் சேர்ந்த சைபர் கிரைம் கும்பல் இந்த மோசடி முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவன ஊழியரின் செல்போன் ஹேக் செய்யப்பட்டு, தயாரிப்பாளர் போல பேசி ரூ.38 லட்சம் பணம் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோசடி முயற்சியைத் […]

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ பூஜையுடன் தொடக்கம்

இந்திய சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களான கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணையும் மிகப்பெரிய திரைப்படமான ‘தர்மன்’ அதிகாரப்பூர்வமாக இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனுடன் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கடந்த ஐந்து தசாப்தங்களாக இந்திய சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் நட்பு […]

“சிங்கிதம் சார் இன்னும் Gen Z-ஐ விட முன்னணியில் இருக்கிறார்!” – கமல்ஹாசன் புகழாரம்

பழம்பெரும் இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்கத்தில், நாக் அஸ்வின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ திரைப்படம் ஜூன் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “மாயாபஜார் முதல் இன்று வெளியாகவுள்ள […]

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பு மதுரையில் தொடக்கம்

சிவகார்த்திகேயன் சக்திவாய்ந்த புதிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, மே 18, 2026 அன்று மதுரையில் தொடங்கியுள்ளதாகராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கும் இப்படத்தில், நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். கிராமிய பின்னணியில் உருவாகும் இப்படம், அதிரடி, குடும்ப உணர்வுகள் மற்றும் எமோஷனல் தருணங்கள் நிறைந்த முழுமையான விருந்தாக அமையும் என கூறப்படுகிறது. படப்பிடிப்பை கமல்ஹாசன் நேரில் கலந்துகொண்டு தொடங்கி வைத்து, படக்குழுவினருக்கு […]

ஓடிடியில் வெளியாகிறது ‘மூன்றாம் பிறை’

டிஜிட்டலில் மீண்டும் ‘மூன்றாம் பிறை’ – மே 1 முதல் OTT-யில் வெளியீடு! தமிழ் சினிமாவின் காலத்தால் அழியாத கிளாசிக் படைப்பான மூன்றாம் பிறை, டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட வடிவில் வரும் மே 1, 2026 முதல் Amazon Prime Video தளத்தில் வெளியாகிறது. 1982ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், உணர்வுப்பூர்வமான கதைக்களம் மற்றும் கவிதைநயம் மிக்க காட்சியமைப்பால் ரசிகர்களின் மனதில் இன்று வரை நிலைத்திருக்கிறது. தயாரிப்பாளர்கள் டி. ஜி. தியாகராஜன், ஜி. சரவணன் இணைந்து தயாரித்த […]

ரஜினியின் ‘தலைவர்-173’ படம் துவங்குவதில் சிக்கல்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார் என அறிவிக்கப்பட்டது. இச்சூழலில் ‘தலைவர்-173’ படம் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. கடந்த 2022-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ மூலமாக இயக்குனராக அறிமுகமானார் சிபி சக்கரவர்த்தி. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 100 அளவுக்கு வசூலை குவித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் எஸ்கே நடிப்பில் சிபி படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் […]

நிறைவேறாமல் போன ரோபோ சங்கரின் ஆசை.. கமல்ஹாசன் செய்த விஷயம்..!

நிறைவேறாமல் போன ரோபோ சங்கரின் ஆசையால் கமல்ஹாசன் விஷயம் ஒன்று செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஸ்டாண்ட்அப் காமெடியனாக பயணத்தை தொடங்கி வெள்ளி திரையில் முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட இவர் பிறகு மீண்டு வந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார் ஆனால் எதிர்பாராத விதமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இறப்பு அவரது குடும்பத்தினர் மட்டுமில்லாமல் ரசிகர்கள் […]

ரஜினி-கமல்-ஸ்ரீதேவியின் காதல்: குட்டி பத்மினி பேச்சு வைரல்..

ஸ்ரீதேவியை போன்றே குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்த குட்டி பத்மினி பேசிய வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அவர் கூறியதாவது; ‘கமல் சாருடன் சேர்ந்து தொடர்ந்து நிறைய படத்தில் நடித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீதேவி. அந்த நேரத்தில் ஒரு படத்தில் கமல் சார் ஹீரோ. நானும், ஸ்ரீதேவியும் ஹீரோயின்கள். ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்தது. அந்த நேரத்தில் ஸ்ரீதேவிக்கு கமல் சார் மீது ரொம்ப அன்பு, ஆசை இருந்தது. சின்ன வயதில் எல்லோருக்கும் வரும் ஈர்ப்பு என்று […]