Browsing tag

Kamal Haasan

‘அமரன்’ திரைப்படம் எப்படி இருக்கிறது?: ரசிகர்கள் விமர்சனம்

இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மையப்படுத்தி, சிவகார்த்திகேயன் நடிப்பில் எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம், இன்று தீபாவளிக்கு நாளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படம் குறித்து பப்ளிக் ஒப்பீனியன் என்ன என பார்ப்போம் வாங்க.. உலக நாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அமரன் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். கதைக்களமாக எடுக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுதான் இத்திரைப்படம். அதாவது, வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் தமிழ்நாட்டினைச் சேர்ந்தவர். […]

‘அமரன்’ திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின் கூறிய கருத்து: என்ன தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் தனது வழக்கமான நடிப்பிலிருந்து வித்தியாசப்பட்டு, சீரியஸான புதிய பரிமாணத்தில் இன்று வெளியாகி இருக்கிறது அமரன் திரைப்படம். இப்படக்குழுவினருடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை கண்டு களித்தார். இது குறித்து வெளியான தகவல்கள் பார்ப்போம். ஆம்..,’அமரன்’ படத்தை ஸ்பெஷல் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்திற்கும், படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, மேஜர் முகுந்த் வரதராஜனுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். முதல் முறையாக சிவகார்த்திகேயன் இராணுவ வீரனாக நடித்த படம் அமரன். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று […]

சங்கர் படமா இது? இந்தியன் 2 எப்படி இருக்கு? முழு விமர்சனம்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எப்படி இருக்கு என பார்க்கலாம் வாங்க. தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், பாபி சிம்மா, சித்தார்த், விவேக், ப்ரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் கதைக்களம் : சித்தார்த் தனது நண்பர்களான பிரியா பவானி சங்கர், ஜகன் உள்ளிட்டோருடன் இணைந்து யூ ட்யூப் சேனல் […]

கல்கி படம் எப்படி இருக்கு? பிரம்மாண்டமா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ!

கல்கி படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.. பாகுபலி படத்தின் மூலம் உலகம் அறியும் நடிகராக மாறிய பிரபாஸ் நடிப்பில் உருவாக்கியுள்ள திரைப்படம் தான் கல்கி. நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல், அமிதாப், தீபிகா படுகோன் என பலர் இணைந்து நடித்து வெளியாகி உள்ள இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. கதைக்களம் : மகாபாரத போர் நடந்து முடிய துரோணாச்சார்யா மகன் பாண்டவர் குடும்பத்தில் கருவில் உள்ள […]