Browsing tag

Kamal Haasan

சல்மான்கான் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் பட்ஜெட் மட்டும் ரூ.250 கோடி; அட்லியின் தகவல்கள்

தமிழில் மௌனராகம் படத்தை தழுவி, வேற லெவல் மேக்கிங்கில் ‘ராஜா ராணி’ என்ற ஹிட் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆனார் அட்லி. பின்னர், தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து தளபதி விஜய்க்கு நெருங்கிய தம்பி ஆனார். அடுத்த அதிரடியாக பாலிவுட் சென்று ‘ஜவான்’ என்ற பிளாக்பஸ்டர் படத்தை ஷாருக்கானுக்குக் கொடுத்தார். 1000 கோடி ரூபாய் கலெக்‌ஷன் பெற்று படம் சாதனை படைத்தது. இதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். பின்னர், […]

பிரம்மாண்டமாக உருவாகும் ‘சிம்பு-50’: போட்டியாக களம் இறங்குகிறது தனுஷின் படம்?

‘சிம்பு-50’-வது படத்துக்கு போட்டியாக, தனுஷின் படமும் களத்தில் இறங்குகிறதா? இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ‘சிம்பு 48’ படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. ஆனால், அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவேயில்லை. இதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிம்பு, தக் லைஃப் படத்தில் நடிக்க சென்று அந்த படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. இதனால், சிம்புவின் 48-வது படமாக தக் […]

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ‘அமரன்’ பட வெற்றி விழா: கமல்ஹாசன் திட்டம்

‘அமரன்’ திரைப்பட வெற்றி விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரங்களால் படக்குழுவினருக்கு ஷீல்டுகள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று மிக்க வாழ்வியலை வரலாற்றுப்படமாக, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ படம் வார்த்திருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. படம், மிக மிகச் சிறப்பு என்றால் அது மிகையல்ல. படத்தில், இந்து ரெபெக்கா வர்கீஸாக நடித்த சாய் பல்லவியும் சிறந்த நடிப்பினால் அனைவரையும் கவர்ந்து விட்டார். இவ்வாறு பல […]

அட்லி இயக்கும் அடுத்த படத்தில் ரஜினியா, கமலா?: பேச்சு வார்த்தை..

ஜவான் பட வெற்றியை தொடர்ந்து, அட்லியின் அடுத்த பட தகவல்கள் குறித்து பார்ப்போம்.. தெறி, மெர்சல், பிகில் என விஜய்யின் மார்க்கெட் அடுத்த கட்டத்திற்கு செல்ல அட்லி இயக்கிய படங்களும் முக்கிய காரணமாக அமைந்தது. அதனால், பாலிவுட் வரவேற்றது. அங்கு, ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ எடுத்தார். ஆயிரம் கோடிக்கு மேல் ஜவான் திரைப்படம் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில், அடுத்ததாக சல்மான் கானை இயக்கப் போவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால், இப்படத்தில் சல்மான் கானுக்கு இணையான ஒரு […]

இந்தியன் 3: ஷங்கரின் முடிவை லைகா நிறுவனம் ஏற்குமா?

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து ரிலீஸான இந்தியன் 2 நெகடிவ்வான விமர்சனங்களையே சந்தித்தது. மேலும்,ரெம்ப டல்லான வசூலையும் பெற்றது. இதனால், படத்தில் இருந்து 12 நிமிட காட்சிகளை நீக்கி, நேரத்தைக் குறைத்தனர். ஆனால், அப்போதும் அந்த படம் ரசிகர்களை தியேட்டருக்குள் ஈர்க்கவில்லை. இந்நிலையில், இந்தியன் 3 மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு நீர்த்துப் போய்விட்டது. இதனால், இந்தியன் 3 படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியது லைகா நிறுவனம். அதற்கு […]

ரசிகர்களுக்கு கமல் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை; என்ன தெரியுமா?

சகலகலா வல்லவன் படத்தின் டைட்டில் கமலுக்கு மிகப் பொருந்தும் என்றால் அது மிகையல்ல. அதனால், கமல்ஹாசனை உலக நாயகன், ஆண்டவர் என அவரின் ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகிறார்கள். இச்சூழ்நிலையில், ரசிகர்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையை பார்ப்போம்.. ‘என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன்; உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன். உங்களின் […]

அதிகம் எமோஜி பயன்படுத்துபவர் என் அப்பா: கமல் பற்றி ஸ்ருதி புதிய தகவல்

கமல்ஹாசனுக்கு தற்போது 70 வயதானாலும் இளமையாக வாழும் கலையிலும் ஆச்சரியமாய் நிற்பவர். இந்நிலையில், அவர் பற்றி தற்போது ஸ்ருதிஹாசன் சொன்ன வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புதிய தகவல்கள் என்ன என்பதை அறிவோம்.. ‘டெக்ஸ்ட் செய்யும் போது அதிகம் எமோஜி பயன்படுத்துபவர் என் அப்பா. இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரியாது. மீன் எமோஜி, ஏலியன் எமோஜி எல்லாம் பயன்படுத்துவார் அவர். நான் லவ் யூ பானு மெசேஜ் அனுப்புவேன். அவர் டிபிக்கல் தமிழ் அப்பா. […]

அஜித்தை பற்றி இயக்குனர் சரண் பேசிய விஷயம் – செம வைரல்

‘தல’ அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சரண். இவர் தற்போது அஜித்தை பற்றி பேசிய விஷயம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அது குறித்த சுவாரஸ்ய நிகழ்வுகள் பார்ப்போம்.. தற்போது, அஜித் மற்றும் ஆதிக் கூட்டணியில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படம் தான் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விடாமுயற்சி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படும் நிலையில், குட் பேட் அக்லி ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக […]

ரஜினி மற்றும் கமலின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்? நேரடியாக மோதும் வாய்ப்பு?

ரஜினி நடிக்கும் கூலி படமும், கமல் நடிக்கும் தக் லைஃப் படமும் ஒரே நாளில் ரிலீஸாகி மோதுகிறதா? என்ற விவரம் குறித்து பார்ப்போம்.. நாயகன் என்ற மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு, கமல் மற்றும் மணிரத்னம் தக்லைப் என்ற படத்தின் மூலம் இணைந்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கமலின் பிறந்தநாளை முன்னிட்டு, தக்லைப் படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியானது. கூடவே இப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தக் லைப் திரைப்படம் அடுத்தாண்டு ஜூன் 5 ஆம் […]

கமல் பிறந்த நாளில், மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ டீசர் இதோ வெளியீடு..

கலைகளுக்கெல்லாம் கலையாய் வந்த அரிய கலைதான் ‘கலைஞானி’ கமல்ஹாசன் என்றால் மிகப் பொருந்தும். ஆம்.., உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த மகிழ்வான சூழ்நிலையில், அவர் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ திரைப்டத்தின் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ்த்திரைக்கு மட்டுமல்ல, இந்திய திரைக்கே ஒரு சகாப்தம். சிறு வயதிலிருந்தே கேமரா முன் நிற்கும் அவர் சினிமாவின் அனைத்து ஜானரிலும் தனித்துவம் […]