Jinguchaa Lyrical Video
Jinguchaa Lyrical Video | Thug Life | Kamal Haasan | Mani Ratnam | STR | AR Rahman | RKFI | MT | RG
Browsing tag
Jinguchaa Lyrical Video | Thug Life | Kamal Haasan | Mani Ratnam | STR | AR Rahman | RKFI | MT | RG
தமிழ் சினிமாவில், இயக்குனர் பி.வாசுவின் மகன் நடிப்பில் ‘ஏதோ செய்தாய் என்னை’ மலையாளத்தில் பிரதீஷ் நடிப்பில் ‘ரூல் நம்பர்-4’ ஆகிய படங்களை இயக்கியவர் எல்வின். இவர் தற்போது ‘ரோபோ’ சங்கர் நடிப்பில் 3-வதாக தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘அம்பி’. இவர், இப்படத்திற்கான புரொமோஷன் பணியில் இருந்த நிலையில் கூறியதாவது: தாணு அவர்கள் தயாரிப்பில், சிலம்பரசனின் நடிப்பில், வி.இசட். துரை இயக்கிய ‘தொட்டி ஜெயா’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தபோது, தயாரிப்புத் துறையின் மீதும் எனக்கு ஈடுபாடு இருந்தது. […]
கடலுக்கு கரையுண்டு, கலைக்கு ஏது கரை. அவ்வகையில், ஏஜ கற்க சென்ற கமல் பற்றிய தகவல்கள் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் தனது 234-வது படமாக ‘தக் லைப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து கமலின் 237-வது படத்தை சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்க உள்ளனர். முன்னதாக, கமல்ஹாசன் ஏஐ தொழில்நுட்பம் கற்க, அமெரிக்கா சென்றிருந்தார். மேலும் லாஸ் வேகாசில் நடந்த […]
‘கமலின் குற்றச்சாட்டுகள் அபத்தமானது’ என வெகுண்டெழுந்து பேசியுள்ளார் வாணி. இந்நிகழ்வு குறித்து காண்போம்.. கமல்ஹாசனும் பரதநாட்டிய கலைஞரான வாணியும் ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தில் ஒன்றாக நடித்தனர். 1978-ல் திருமணம் செய்து, 1988-ல் பிரிந்தனர். விவாகரத்துக்குப் பிறகு பல வருடங்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. பின்னர், கமல், வாணிக்கு தான் அளித்த ஜீவனாம்சம் என்னை கிட்டத்தட்ட திவாலாக்கியதாக கூறினார். இது வாணியை கோபப்படுத்தியது. இந்த ‘திவால்’ பேச்சு பற்றி ஆவேசமாக வாணி தெரிவிக்கையில், ‘எனது தோல்வியுற்ற திருமணம் குறித்து […]
மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’ திரைப்படக் குழு, சிஎஸ்கே அணிக்காக வெளியிட்டுள்ள புரோமோ மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை கமல் பாடியுள்ள ‘ஈசாணி மூலை’ பாடலை நேரடி லைவ்வாக வெளியிட திட்டமிட்டுள்ளனரா என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் சீசன் 18-வது ஆட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை அணியை எதிர்கொள்கிறது. சிஎஸ்கே அணி விளையாடும் முதல் போட்டியே சென்னையில் தொடங்குவதால், பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. […]
இந்தியன்-3 பட ரிலீஸ் விவகாரம் குறித்துக் காண்போம்.. இந்தியன்-2 படப்பிடிப்பின் போதே அதன் மூன்றாம் பாகத்திற்கான பெரும்பாலான ஷூட்டிங்கையும் நடத்தி முடித்துவிட்டார் ஷங்கர். இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே உள்ளது. அதை எடுத்துவிட்டால் இந்தியன்-3 படமும் ரிலீசுக்கு தயாராகிவிடும். ஆனால், இந்தியன் 3 படத்திற்காக அந்த ஒரு பாடல் காட்சியை எடுக்க மட்டும் 20 கோடிக்கு மேல் ஆகும் என கூறியுள்ளார் ஷங்கர். இதுதவிர தனக்கு தர வேண்டிய சம்பளம் என லிஸ்ட் போட்டு கொடுத்திருக்கிறார். […]
‘அடுத்த படத்தின் தலைப்பை யார் சொன்னாலும் மாற்றாதீர்கள்’ என கமல்ஹாசனிடம் கூறியுள்ளார் வைரமுத்து. இந்நிகழ்வு பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில், கமல்-வைரமுத்து இருவரும் பேராளுமைகள். இந்நிலையில், கமல்ஹாசனை சந்தித்திருக்கிறார் வைரமுத்து. அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, ‘நாளாயிற்று, நட்பு நிமித்தமாகச் சந்தித்தேன் நண்பர் கமல்ஹாசன் அவர்களை. ஒளிபடைத்த கண்களோடு உரையாடினார் அரசியல் பேசினோம்; கலை குறித்துக் கலந்தாடினோம்; உடல் நிலை, உணவு நிலை குறித்து அறிவாடினோம்; சமூக ஊடகங்கள் குறித்துத் […]
‘தக் லைஃப்’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கமல் தெரிவித்த தகவல் பார்ப்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணி ‘நாயகன்’ படத்திற்கு பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்துள்ளது. ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் கமலுடன் சிம்புவும் இணைந்துள்ளார். தற்போது, இப்படத்தின் ஷூட் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம், ஜூனில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கமல்ஹாசன் தக்லைப் திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கும்? என்பதை பற்றிப் பேசியிருக்கிறார். ‘தக் லைப்’ திரைப்படத்தில் […]
‘சினிமாவில் சம்பளம் கிடைப்பது அரிதான விஷயம்’ என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன். இது பற்றிய அவரது ஆதங்கம் பார்ப்போம்.. ‘அமரன்’ திரைப்பட ரிலீஸுக்கு 6 மாதங்களுக்கு முன்பே தனக்கு சம்பளம் கிடைத்துவிட்டது என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் அவர் தெரிவிக்கையில், ‘சம்பளத்தை சரியாக கொடுத்த கமல் ஹாசனுக்கு நன்றி. சரியாக சம்பளம் கிடைப்பது தமிழ் சினிமாவில் அரிதான விஷயம். தன் படங்களின் ரிலீஸுக்கு முந்தைய நாள், அன்பு அண்ணன் அலுவலகத்தில் இருப்பது வழக்கம். சம்பளத்தை சரியாக கொடுக்காமல் இருப்பதோடு […]
சினேகன் குழந்தைகளுக்கு கமல்ஹாசன் பெயர் சூட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பலரது மனதை கவர்ந்தவர் சினேகன் இவர் கன்னிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில ஆண்டுகளுக்குப் பிறகு கன்னிகா கர்ப்பமாக இருப்பதாக சினேகன் அறிவித்து இருந்தார். சமீபத்தில் அவர்களுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் கமல்ஹாசனை சந்தித்துள்ளார் அப்போது கமல்ஹாசன் குழந்தைகளுக்கு தங்க வளையல் அணிவித்து “காதல் கவிதை” என பெயர் சூட்டியுள்ளார். இதனை கன்னிகா […]