Browsing tag

Kamal Haasan

குடும்பஸ்தன் படக்குழுவை நேரில் அழைத்து கமல்ஹாசன் பாராட்டு..!

குடும்பஸ்தன் பட குழுவை நேரில் அழைத்து கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்த ஒரு பவர் மணிகண்டன் இவரது நடிப்பில் குடும்பஸ்தன் என்ற திரைப்படம் ஜனவரி 24ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று இருந்தது. ராஜேஸ்வரி காளிசாமி இயக்கத்திலும் ,சான்வி மேகனா, சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 22 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது. ரசிகர்கள் பிரபலங்கள் என பலராலும் இந்த […]

கமல்ஹாசனின் கட்சியிலிருந்து நடிகை வினோதினி விலகல்; காரணம் என்ன?

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் கட்சியான ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை வினோதினி அறிவித்துள்ளார். இது குறித்து வலைதள பதிவில், ‘மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன். அரசியல் பெரிய கடல். அதில் முத்தெடுத்து, மக்களுக்குச் சேர்க்க, தனிப்பட்ட நபரால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்ய தேவை – எண்ணம், சிந்தனை, செயல், பணம். என்னிடம் எண்ணமும், சிந்தனையும் மட்டுமே உள்ளது என்பதைக் காலம் புரிய வைத்திருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் செயலும் பணமும் எனது […]

பக்திப் பரவசம்: கடவுளை பற்றி, ரஜினியிடம் ஸ்ருதிஹாசன் உரையாடல்.?

ஸ்ருதிஹாசனின் கடவுள் பக்தியை கண்டு, இணையவாசிகள் விடுத்துள்ள அன்புக் கோரிக்கையை பார்ப்போம்.. வாங்க.. அப்பா (கமல்) நாத்திகர். ஆனால், தான் கோயிலுக்குப் போனதைப் பற்றி ஸ்ருதிஹாசன் மனம் திறந்து பேசியதாவது: ‘எனக்குக் கடவுள் மேல நம்பிக்கை அதிகம். ஆனா, அப்பாவுக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லாததால், எங்களால் கோயிலுக்குப் போக முடியாமல் இருந்தது. அதனால், கள்ளத்தனமாக கோயிலுக்குப் போயிடுவேன். அடிக்கடி சர்ச்சுக்கும் போவேன். ஆனால், ரொம்ப நாளைக்கு இது அப்பாவுக்குத் தெரியாது. தாத்தா கூடப் போனாலும், அப்பாகிட்ட […]

‘தபேலா மேதை-பத்ம விபூஷண்’ ஜாகிர் உசேன் மறைவு: வரலாற்றுச் சுவடுகள் சில!

உலகப் புகழ் பெற்ற இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் காண்போம்.. ‘தபேலா மேதை’ ஜாகிர் உசேன் காலமானார். அவருக்கு வயது 73. அவரது மறைவை குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். ஜாகிர் உசேன் மறைவுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ‘ஜாகிர் உசேன் 2 வாரங்களாக அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் தீவிர […]

சீக்கிரம் வாங்க சார்: கமல்ஹாசனுக்கு, ரசிகர்கள் கோரிக்கை..

‘விண்வெளி நாயகன்’ கமல்ஹாசனுக்கு, ரசிகர்கள் விடுத்துள்ள கோரி்க்கை பற்றி பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் கமல். கமலுடன் இணைந்து சிம்புவும் நடித்துள்ளார். ‘நாயகன்’ படத்திற்கு பிறகு, 38 வருடங்கள் கழித்து மீண்டும் கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணி இப்படத்தின் மூலம் இணைந்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து, அமெரிக்கா சென்ற கமல், அங்கு ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பற்றிப் படிப்பதாக தகவல்கள் வருகின்றன. அதனால், பிக் பாஸ் […]

நீங்கள் ரஜினி ரசிகரா? கமல் ரசிகரா?: இயக்குனர் லோகேஷ் வெளிப்படையான பதில்

ஒரு கேள்விக்கு, பல பதில்கள் வந்து விடும். அதுபோல, இயக்குனர் லோகேஷ் மனம் திறந்து பேசியிருக்கிறார். அதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ‘கூலி’ படத்தை தற்போது இயக்கும் லோகேஷ் மீண்டும் கமல்ஹாசனுடன் இணையவிருக்கிறார். இது குறித்த தகவல் வருமாறு: இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஸ்பெஷல்களில் ஒன்று எல்சியூ. தான் இயக்கிய முந்தைய படங்களில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை அடுத்த படத்திலும் கொண்டுவந்து இணைப்பதாகும். இந்த எல்சியூ தவிர்த்து, தனது படங்களில் ‘ரெட்ரோ’ பாடல்களை ஒலிக்க விடுவதையும் ஒரு […]

சல்மான்கான் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் பட்ஜெட் மட்டும் ரூ.250 கோடி; அட்லியின் தகவல்கள்

தமிழில் மௌனராகம் படத்தை தழுவி, வேற லெவல் மேக்கிங்கில் ‘ராஜா ராணி’ என்ற ஹிட் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆனார் அட்லி. பின்னர், தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து தளபதி விஜய்க்கு நெருங்கிய தம்பி ஆனார். அடுத்த அதிரடியாக பாலிவுட் சென்று ‘ஜவான்’ என்ற பிளாக்பஸ்டர் படத்தை ஷாருக்கானுக்குக் கொடுத்தார். 1000 கோடி ரூபாய் கலெக்‌ஷன் பெற்று படம் சாதனை படைத்தது. இதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். பின்னர், […]

பிரம்மாண்டமாக உருவாகும் ‘சிம்பு-50’: போட்டியாக களம் இறங்குகிறது தனுஷின் படம்?

‘சிம்பு-50’-வது படத்துக்கு போட்டியாக, தனுஷின் படமும் களத்தில் இறங்குகிறதா? இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ‘சிம்பு 48’ படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. ஆனால், அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவேயில்லை. இதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிம்பு, தக் லைஃப் படத்தில் நடிக்க சென்று அந்த படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. இதனால், சிம்புவின் 48-வது படமாக தக் […]

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ‘அமரன்’ பட வெற்றி விழா: கமல்ஹாசன் திட்டம்

‘அமரன்’ திரைப்பட வெற்றி விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரங்களால் படக்குழுவினருக்கு ஷீல்டுகள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று மிக்க வாழ்வியலை வரலாற்றுப்படமாக, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ படம் வார்த்திருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. படம், மிக மிகச் சிறப்பு என்றால் அது மிகையல்ல. படத்தில், இந்து ரெபெக்கா வர்கீஸாக நடித்த சாய் பல்லவியும் சிறந்த நடிப்பினால் அனைவரையும் கவர்ந்து விட்டார். இவ்வாறு பல […]

அட்லி இயக்கும் அடுத்த படத்தில் ரஜினியா, கமலா?: பேச்சு வார்த்தை..

ஜவான் பட வெற்றியை தொடர்ந்து, அட்லியின் அடுத்த பட தகவல்கள் குறித்து பார்ப்போம்.. தெறி, மெர்சல், பிகில் என விஜய்யின் மார்க்கெட் அடுத்த கட்டத்திற்கு செல்ல அட்லி இயக்கிய படங்களும் முக்கிய காரணமாக அமைந்தது. அதனால், பாலிவுட் வரவேற்றது. அங்கு, ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ எடுத்தார். ஆயிரம் கோடிக்கு மேல் ஜவான் திரைப்படம் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில், அடுத்ததாக சல்மான் கானை இயக்கப் போவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால், இப்படத்தில் சல்மான் கானுக்கு இணையான ஒரு […]