Browsing tag

director shankar

நான் நடிக்கவுள்ள 4 படங்கள்: விக்ரம் அப்டேட்ஸ்..

விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் முதல் படமாக அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து யாருடைய இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார் என்ற கேள்வி எழுந்து வந்தது. தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். விக்ரம், ஆனந்த் ஷங்கர் இணைந்து ‘இருமுகன்’ படத்தில் பணிபுரிந்துள்ளனர். அப்படம் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து புதிய படத்திலும் இணைந்து பணிபுரிய முடிவு செய்துள்ளனர். விக்ரம், […]

ஷங்கர் இயக்கும் ‘வேள்பாரி’ படத்தின் ஹீரோ யார்?

ஷங்​கர் இயக்​கத்​தில் வெளி​யான ‘இந்​தி​யன் 2’ படத்​தில் கமல்​ஹாசன், சித்​தார்த், பிரியா பவானி சங்​கர், ரகுல் ப்ரீத் சிங் உள்பட பலர் நடித்​திருந்​தனர். இந்​தப் படம் எதிர்​பார்த்த வெற்​றியை பெற​வில்​லை. இதையடுத்து அவர் இயக்​கத்​தில் ராம் சரண், கியாரா அத்வானி நடித்து வெளியான ‘கேம் சேஞ்​சர்’ படமும் வெற்றி பெற​வில்​லை. இந்​நிலை​யில் ‘இந்தியன் 3’ படத்​தின் 70 சதவி​கித காட்​சிகள் முடிவடைந்​து​ விட்ட நிலை​யில் அதன் படப்பிடிப்பு தொடரவில்லை. இதற்கிடையே, சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ நாவலின் உரிமையை […]

ஷங்கர் இயக்கும் ‘வேள்பாரி’ படத்தில் ஹீரோவாக சூர்யா?

ஷங்கர் இயக்கவுள்ள ‘வேள்பாரி’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. ‘இந்தியன் 2’ படத்துக்கு பிறகு, ‘வேள்பாரி’ நாவலை படமாக்க உள்ளதாக ஷங்கர் பல நிகழ்வுகளில் கூறியிருந்தார். அந்த சமயத்தில் அதன் ஹீரோ யார் என பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். தற்போது ‘வேள்பாரி’ படத்துக்கான திரைக்கதையை உருவாக்கும் பணியில் ஷங்கர் இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து ‘வேள்பாரி’ படத்தில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என இணையத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. ஒரு சிலர் ஏஐ […]

‘மதராஸி’ படம் குறித்து, இயக்குநர் ஷங்கர் விமர்சனம்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’ என்பது தெரிந்ததே. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியாகியுள்ள இப்படத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. திங்கட்கிழமை வசூலை வைத்தே இப்படம் எந்தளவுக்கு வசூல் செய்யும் என்பதை கணிக்க முடியும். இதனிடையே ’மதராஸி’ பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கர் படக்குழுவினரைப் பாராட்டியிருக்கிறார். இது குறித்து, ”பல ரசிக்கத்தக்க திரையரங்க அனுபவங்களுடன் கூடிய ஈர்க்கக்கூடிய ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு படம் ‘மதராஸி’. கதையின் தன்மையையும் உணர்வுகளையும் அழகாக இணைத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். காதல் […]

மதராசி படத்தில் சிவகார்த்திகேயன் அதிரடி ஹீரோவாக பிரம்மிக்க வைக்கிறார்.. இயக்குனர் சங்கர் பதிவு..!

மதராசி படக்குழுவை பாராட்டி இயக்குனர் சங்கர் பதிவு வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்த நிலையில் மேலும் ருக்மணி வசந்த், விக்ராந்த், பிஜு மேனன் ,டான்சிங் ரோஸ், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் மேலும் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […]

‘கூலி’ படத்தில் நடித்த சத்யராஜ், ‘சிவாஜி’ படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘சிவாஜி’. ஏவிஎம் தயாரிப்பில் உருவான இப்படம், 2007-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி வெளியானது. இதில் முதலில் சுமன் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜை அணுகினார்கள். அவரோ நடிக்க முடியாது என விலகிவிட்டார். அந்தச் சமயத்தில் இணையத்தில் ரஜினியுடன் நடிக்க மறுத்த சத்யராஜ் என பலரும் குறிப்பிட்டார்கள். தற்போது ‘கூலி’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ‘சிவாஜி’ படத்தில் நடிக்காதது ஏன் என்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அதில் ‘சிவாஜி’ […]

ஷங்கரின் மகன் அர்ஜித் ஹீரோவாக அறிமுகமாகும் படம்..

பிரம்மாண்ட படங்களின் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிகையாக வலம் வருகிறார் என்பது தெரிந்ததே. அந்நிலையில், அவர் ஷங்கரின் மகன் அர்ஜித் ’மதராஸி’ படத்தில் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். அவ்வகையில், அப்பாவைப் போல இயக்குநராக ஆவார் எதிர்பார்க்கப்பட்டது. இச்சூழலில், தற்போது அவரை நாயகனாக அறிமுகமாக கதைகள் கேட்கப்பட்டது. பல முன்னணி இயக்குநர்களும் கதைகள் கூறினார்கள். இறுதியாக, அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவரின் கதையில் அர்ஜித்தை ஹீரோவாக அறிமுகம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கான பணிகள் நடைபெற்று […]

ஷங்கர் இயக்கவுள்ள ‘வேள்பாரி’ படத்தின் ஹீரோ யார்?

சில தினங்களுக்கு முன்பு நடந்த ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ புத்தக விழாவில் கலந்துகொண்ட ஷங்கர் ‘வேள்பாரி’ கதையை படமாக எடுக்க ஆசைப்படுவதாக கூறினார். மேலும், எந்திரன் போல வேள்பாரி படமும் எனக்கு ஒரு கனவுப் படம் என்றார். அதற்கான வேலைகளில் தான் ஷங்கர் தற்போது இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்த, மறுபக்கம் பல கேள்விகளையும் ஆர்வமுடன் எழுப்பி வருகின்றனர். வேள்பாரி படத்தை தயாரிக்க முன்வரப்போவது யார்? ஹீரோவாக நடிக்கப்போவது யார்? எத்தனை பாகங்களாக […]

எதை பேச வேண்டும், எதை பேசக்கூடாது?: ரஜினியின் அனுபவ விளக்கம்..

சூப்பர் ஸ்டாரின் வைரலாகும் வாய்ஸ் பார்ப்போம்.. சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்றதை கொண்டாடும் வகையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது, ‘தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர்களில் பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோருக்குப் பிறகு ஷங்கர் தான். அவர் படங்களில் வெறும் பிரம்மாண்டம் […]

எனது கனவுப் படம் ‘வேள்பாரி’: இயக்குநர் ஷங்கர் ஆர்வம்..

‘வேள்பாரி’ திரைப்படம் உருவாக்கும் ஆர்வத்தை ஷங்கர் வெளிப்படுத்தியுள்ளார். சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்றதை கொண்டாடும் வகையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில், இயக்குநர் ஷங்கர் பேசும்போது, ‘முதலில் எனது கனவுப் படமாக இருந்தது ‘எந்திரன்’. தற்போது என்னுடைய கனவுப் படம் ‘வேள்பாரி’. எப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தை […]