Browsing tag

director shankar

எல்லாமே இருக்கு, நல்லாவே இருக்கு: ‘கேம் சேஞ்சர்’ பட நிகழ்ச்சியில் ராம் சரண் ருசிகரம்..

‘அன்பு ரசிகர்களே.! உங்களுக்கு என்ன வேண்டும், இதோ இங்கே எல்லாமே இருக்கிறது’ என ஒரு தயாரிப்பாளர் உத்தரவாதம் அளித்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன்-2 படம் ஆடியன்ஸை திருப்திபடுத்தவில்லை. இதனால், இந்தியன்-3 படம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் என்ற பேச்சு ஒருபுறம் ஓடிக்கொண்டுள்ளது. இந்நிலையில், ‘கேம் சேஞ்சர்’ படத்தின் பணிகளில் தீவிரமாக இறங்கினார் ஷங்கர். இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படம் நேரடி தெலுங்கு படமாக உருவாகி […]

OTT யில் வெளியாகிறதா இந்தியன் 3? உண்மையை உடைத்த இயக்குனர் சங்கர்..!

இந்தியன் 3 படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சங்கர். இவர் இயக்கும் படங்களில் எப்போதும் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம். அப்படி இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் ஒன்று இந்தியன். இந்தப் படத்தில் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் எப்படி இருக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வருகிறது. மேலும் […]

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ பட பாடல் அப்டேட்; படத்துக்கான முன்பதிவும் தொடங்கியது..

ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ படத்தின் அடுத்த பாடல் வெளியாகவுள்ளது. இது குறித்த அப்டேட் பார்ப்போம்.. ஆர்.ஆர்.ஆர் படத்துக்குப் பிறகு, இந்திய சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் ராம்சரண். இந்நிலையில், இவரது நடிப்பில் ‘கேம் சேஞ்சர்’ படத்தை ஷங்கர் இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படம் சுமார் 2 […]

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ படம், ரிலீஸ் ஆவதில் சிக்கலா?

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் பிரம்மாண்டமாய் உருவாகி பொங்கல் வெளியீடாக வருமென அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இப்படத்தின் அப்டேட் குறித்து பார்ப்போம்.. ‘கேம் சேஞ்சர்’ டீசரை பொறுத்தவரையில், ‘ராம் சரண் பல கெட்டப்புகளில் காட்சி அளிக்கின்றார். இதனால், ராம் சரண் எத்தனை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்ற கேள்வி எழுகின்றது. அதேபோல், இரண்டு கெட்டப்களில் எஸ்.ஜே.சூர்யா வருகின்றார். படம் தேர்தல் கால அரசியலை மையப்படுத்திய கதையாக இருக்கும்’ எனவும் இணையதளவாசிகள் பலவாறு கணித்து […]

இந்தியன் 3: ஷங்கரின் முடிவை லைகா நிறுவனம் ஏற்குமா?

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து ரிலீஸான இந்தியன் 2 நெகடிவ்வான விமர்சனங்களையே சந்தித்தது. மேலும்,ரெம்ப டல்லான வசூலையும் பெற்றது. இதனால், படத்தில் இருந்து 12 நிமிட காட்சிகளை நீக்கி, நேரத்தைக் குறைத்தனர். ஆனால், அப்போதும் அந்த படம் ரசிகர்களை தியேட்டருக்குள் ஈர்க்கவில்லை. இந்நிலையில், இந்தியன் 3 மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு நீர்த்துப் போய்விட்டது. இதனால், இந்தியன் 3 படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியது லைகா நிறுவனம். அதற்கு […]