Browsing tag

director shankar

‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் ஓடிடி.யில் ரிலீஸாகிறது: முழு விவரம்..

‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் ஓடிடி.யில் வெளியாகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் சுமார் ரூ.450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. குறிப்பாக, இப்படத்தின் பாடல் காட்சிகளை படமாக்க மட்டும் ரூ.90 கோடிக்கு மேல் செலவாகியுள்ளது. இப்படம் ரிலீஸ் ஆகி 2 வாரங்கள் ஆகும் நிலையில், இதுவரை புஷ்பா 2 படத்தின் முதல் நாள் வசூலை கூட எட்டவில்லை. புஷ்பா 2 படம் முதல் நாளிலேயே ரூ.292 கோடி வசூலித்து […]

ஷங்கரின்’ கேம் சேஞ்சர்’ படம் குறித்து, தயாரிப்பாளர் அதிர்ச்சி பதிவு..

3 வருடம் அயாராது உழைத்து உருவாக்கப்பட்ட ‘கேம் சேஞ்சர்’ படம் குறித்து, தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘இந்தியன் 2’ ரிலீஸாகி அதிக ட்ரோல்களை சந்தித்தது. இதனையடுத்து, தற்போது தமிழ், தெலுங்கு மொழியில் ‘கேம் சேஞ்சர்’ ரிலீஸாகியுள்ளது. ராம்சரண், எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, சுனில், ஜெயராம் உள்பட பலர் நடிப்பில் உருவான இப்படத்தை தில் ராஜு தயாரித்தார். இப்படம் […]

ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க, இயக்குனர் ஷங்கர் ஆர்வம்..

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் ‘பயோபிக்’ குறித்து, இயக்குனர் ஷங்கர் பகிர்ந்த திரையார்வம் பார்ப்போம்.. இயக்குனர் ஷங்கர் தான் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ படம் தற்போது ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த படங்கள் குறித்தும் பேசியுள்ளார். அடுத்ததாக இந்தியன் 3 மற்றும் வேள்பாரி படங்களில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ‘பயோ பிக்’ திரைப்படங்கள் அதிகளவில் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து ஷங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு யோசிக்காமல் உடனடியாக ரஜினிகாந்தின் ‘பயோபிக்கை’ தான் உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். […]

என்னைப் போல ரசிகர்களும் பைத்தியமாவார்கள்: எஸ்.ஜே.சூர்யா ருசிகர பேச்சு..

இயக்குனர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் வில்லனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா ஸ்பீச் என்னன்னா.. அதாவது, நடிகர் ராம்சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, பிரம்மானந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படம் வருகிற 10-ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில், இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடத்தப்பட்டுள்ளன. தமன் இசையில் படத்தின் பாடல்கள் லிரிக் வீடியோக்களாக வெளியாகி பெரிய வரவேற்பையும் சில விமர்சனங்களையும் பெற்றுள்ளன. […]

முன்பதிவில் அசத்தும் ‘கேம் சேஞ்சர்’ படம்; வசூலில் ரூ.1000 கோடியை தொடுமா?

முதல் தோல்வியை தழுவிய ஷங்கர், செம எனர்ஜியாய் சேலஞ்சாய், இதோ உருவாக்கியிருக்கும் திரைப்படம் குறித்து அப்டேட்ஸ் பார்ப்போம்.. இயக்குனர் ஷங்கர் ‘இந்தியன் 2’ படத்தில், தவறவிட்ட வெற்றியை ‘கேம் சேஞ்சர்’ கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்படம் தெலுங்கு மொழியில் உருவாகியிருந்தாலும், தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆகிய மொழிகளில் ரிலீசாக உள்ளது. சுமார் 450 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள நிலையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. ராம்சரண் […]

ராம்சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ படத்தின் கதை எப்படி உருவானது?: ஷங்கர் ‘வாட்சப்’ தகவல்..

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் கதை எப்படி கிடைத்தது என்ற சுவாரஸ்ய தகவல் பார்ப்போம், வாங்க.. ஷங்கர் இயக்க, ராம் சரண் நடிப்பில் உருவான ‘கேம் சேஞ்சர்’ படத்தை, தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது. முன்னதாக, கமல் நடிப்பில், ஷங்கரின் இயக்கி, பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான ‘இந்தியன் 2’ படத்தின் முதல் தோல்வியால் ஷங்கர் விமர்சிக்கப்பட்டார். அந்த விமர்சனங்களுக்கு பதிலடி தரும் முனைப்பில் ‘கேம் சேஞ்சர்’ படத்தை […]

தந்தை (டைரக்டர் ஷங்கர்) உடன், மகள் அதிதி மோதல்: கலெக்‌ஷனில், கலக்கப் போவது யாரு?

இயக்குனர் ஷங்கர் படத்துடன், அவரது மகள் அதிதியின் படமும் மோதலுக்கு வந்துள்ள ருசிகர நிகழ்வு பார்ப்போம்.. பொங்கலை பண்டிகையை முன்னிட்டு பாலாவின் ‘வணங்கான்’, ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படங்கள் களத்தில் இறங்குகின்றன. இந்த படங்களுடன், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘காதலிக்க நேரமில்லை’ விஜயகாந்த் மகன் ஷண்முகப் பாண்டியன் நடித்த ‘படைத் தலைவன்’, சுசீந்திரன் இயக்கிய 2கே லவ் ஸ்டோரி, சிபிராஜ் நடித்த டென் ஹார்ஸ், ஷான் நிகம் நடிப்பில் உருவாகியிருக்கும் மெட்ராஸ்காரன், கிஷன் […]

ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ டிரெய்லர் வெளியீடு; எப்போது தெரியுமா?

ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ பட டிரெய்லர் வெளியீடு பற்றி இங்கு பார்ப்போம்.. இந்திய சினிமாவின் மெகா ஸ்டார் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் ராம்சரண். இவர் ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடித்த ‘கேம் சேஞ்சர்’ பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸாகிறது. இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். சமீபத்தில் அமெரிக்காவில் இப்படத்தின் புரொமோஷன் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் பாடல்களுக்கு வழக்கம்போல பல கோடி ரூபாய் செலவளித்து […]

கேம் சேஞ்சர் : இயக்குனர் ஷங்கரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!

கேம் சேஞ்சர் படத்திற்காக இயக்குனர் ஷங்கர் வாங்கிய சம்பளம் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் சங்கர். பெரும்பாலும் இவர் இயக்கும் படங்களுக்கு பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. சமீபத்தில் இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து கேம் சேஞ்சர் படத்தை இயக்கியுள்ளார் இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது இந்த படத்தில் ஹீரோவாக ராம்சரனும் வில்லனாக எஸ்.ஜே […]

ராம் சரணுக்கு, ரசிகர்கள் 256 அடி உயர செம கட்டவுட்: இந்திய திரையுலகில் பரபரப்பு..

பிரபாஸின் ரசிகர்கள் செய்த சாதனையை, ராம் சரண் ரசிகர்கள் முறியடித்துள்ள நிகழ்வு குறித்து பார்ப்போம்.. ராஜமௌலி இயக்கிய RRR படத்திற்கு பிறகு, ராம் சரணின் திரைப்படம் கேம் சேஞ்சர்.3 வருடங்களுக்கு பின், ராம் சரண் நடித்த திரைப்படம் வெளியாவதால் அவரது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். அவ்வகையில், ஆந்திராவில் ராம் சரணுக்காக ரசிகர்கள் 256 அடி கட்டவுட் ஒன்றை வைத்துள்ளனர். இதுவரை இந்திய சினிமாவிலேயே எந்த ஒரு நடிகருக்கும் இவ்வளவு பெரிய கட்டவுட் வைத்ததே இல்லை. சுமார் […]